20 ஆண்டை நிறைவு செய்தது “எஸ்.எம்.எஸ்”!

buy Bactrim online alt=”” width=”150″ height=”150″ />குறுந்தகவல் எனப்படும் ஷார்ட் மெசேஜ் சர்வீஸ் (“எஸ்.எம்.எஸ்.,”) துவக்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, இங்கிலாந்தைச் சேர்ந்த 22 வயது இன்ஜினியர் தனது ஆர்பிட் டெல் மொபைல் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்பியதே முதல் “எஸ்.எம்.எஸ்.,” இன்றைய நிலையில், நாடு முழுவதும் ஒரு விநாடிக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட “எஸ்.எம்.எஸ்.,”கள் பரிமாறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Add Comment