பிணை – முன்பிணை என்றால் என்ன?-சட்டம்..

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தின் முன் முன்னிலைப் படுத்தப்படும்பொழுது அவர் தானாகவோ தனது வழக்கறிஞர் மூலமாகவோ பிணை மனு தாக்கல் செய்யலாம். பிணை விடுகுற்றம் எனில் கைது செய்த உடனே விடுவிக்கப்படுவார். பிணை விடா குற்றம் எனில் நடுவர் வழக்கின் தன்மையை ஆராய்ந்து பிணையில் விடலாம். விடுமுறை நாட்களாக இருந்தாலும் கைது செய்யப்பட்டவர் ஒருவர் முன் முன்னிலைப்படுத்தப்படும் பொழுது பிணை மனு தாக்கல் செய்யலாம்.

முன் பிணை என்பது ஒரு நபர் தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என்றோ துன்புறுத்தக் கூடும் என்றோ கருதினால் மாவட்ட தலைமை அமர்வு நீதி மன்றத்தையோ, உயர் நீதிமன்றத்தையோ அணுகி முன் பிணை பெற்றுக் கொள்ளலாம்.

முன் பிணை பெற குற்ற எண்ணோ, குற்றம் தொடர்பான செய்தியோ தெரிந்திருக்க வேண்டும் எனத் தேவை இல்லை.

இவ்வாறு இச்சட்டத்தை ஆரோக்கியமான வழிகளில் பயன்படுத்தி அரசு அலுவலகங்களிலும் அரசியலிலும் நடக்கும் ஊழல்களை வெளிக் கொணர வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்.

சிறையில் உள்ள சிறையாளிகள் யாரையேனும் சிறைக் காவலர்கள் துன்புறத்தினால் சிறையாளிகளை காப்பதற்காக அனுப்பப்பட வேண்டிய தொலைவரி (தந்தி) மாதிரி.

1. The State of Tamilnadu
Rep. By its Secretary,
Home Department
Secretariat,
Chennai – 600 009.

2. The Additional Director General of Prison,
No. 1, Gandhi Irvin Road,
Egmore, Chennai – 600 008.

3. The Superintendent of Prison,
Central Prison – 2
Puzhal, Chennai – 600 066.

Sirs,

Under instruction from my client Mr. Murugan, S/o. Kannappan Remand prisoner No. 42623 now confined in Central Prison-2, Puzhal, Chennai. I issue the following notice.

My client was assaulted by the jail warders namely Jeyakumar and Thangaraj on 29-08-08 at 4.30 p.m. and he caused injury. The prison officials nor given proper treatment for his injury. He has been kept in solitary confinement since then. The prison officials Bactrim online have been torturning him physically and mentally beyond words. His life is in danger and to save his life, I require your immediate invervention.

காவல் துறையினர் யாரையேனும் கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்தால் அவர்களை விடுவிக்க வேண்டி அனுப்பப்பட வேண்டிய தொலைவரி (தந்தி) மாதிரி

The District Collector,
Cuddalore.
The Sueprintendent of Police,
Cuddalore.

The Deputy Superintendent of Police,
Cuddalore.
Inspector of Police
Pudduchathiram Police Station,
Cuddalore.

My brother Mr. Karthikeyan @ Iniyan (35) S/o. Mayavan was arrested at Salem Town on 04-06-2008 at 10.00 p.m. and taken to police custody to Puduchathiram Police station, Cuddalore. Till this time he has neigher been released nor remanded to judicial custody and being kept in illegal detention.

If he is not released immediately writ of habeaus corpus will lie is the High Court.

Add Comment