ஆம்வே வியாபாரமும், அதன் பயன்களும்!

ஆம்வே வியாபாரமும், அதன் பயன்களும்!

கடந்த செப்டெம்பர் 2012-ல் இதே வலைத் தளத்தில் ஆம்வே நிறுவனத்தின் கொள்ளை,அதிர்ச்சி தகவல்என்ற தலைப்பில் ஒரு செய்தி வழிவந்ததது நினைவிருக்கலாம்.அந்த செய்தியில் உள்ள பல விஷயங்கள் உண்மைக்கு புறம்பாக உள்ளதை சுட்டிக் காட்டவே இந்த மறுப்புக் கட்டுரை.

தவறு 1:

அந்தக் கட்டுரையில் FMCG (Fast Moving Consumer Goods) மற்றும் PHARMACEUTICAL பற்றி முதலில் பாப்போம்.

அதாவது ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் அதைத் தடுத்து நிறுத்துவது இந்த இரண்டு (FMCG & PHARMASEUTICAL) sectors தான்.இந்த இரண்டு sectors -ஐ இந்தியாவில் விற்பனை செய்யும் AMWAY என்பது இந்திய நிறுவனம் கிடையாது.இதனால் இந்தியாவிற்கு கடுகளவும் பயன் இல்லையாம்.

அதாவது ஒரு செய்தியை யாருக்கும் தெரியும் படியாக எழுதினாலோ அல்லது நூற்றுக்கணக்கானோர் மத்தியில் மைக்கைப் பிடித்து கத்துவதாக இருந்தாலோ 2+2=4 என்று தெரிந்தால் தான் அதனை யாருக்கும் தெரியும்படி வெளிப்படுத்த வேண்டும்.அது இல்லாமல் 2+2=7 என்று மேதாவித் தனமாக பலருக்கும் தெரியும்படியாக எழுதவோ அல்லது மைக்கைப் பிடித்து உளறவோ வெட்கப்படவேண்டும்.சரி நாம் இப்போது ஆம்வே நிறுவனம் பற்றி சற்று பார்ப்போம்.

AMWAY CORPORATION என்ற பன்னாட்டு நிறுவனம் இந்தியாவில் ஆம்வே என்டர்ப்ரைசஸ் (COMPANY WITH UNLIMITED LIABILITIES)என்ற துணை கம்பெனிக்கு இந்தியாவில் 100% subsidaisy உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் இன்றளவும் இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவாக 1991-ல் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு இந்தியப் பொருளாதாரத்தில் பின்பற்றப் பட்டு வருகின்றது.என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இந்தியாவில் ஆம்வே நேரடி விற்பனையில் ஈடுபட 1994-ல் வெளிநாட்டு முதலீட்டு அபிவிருத்தி ஆணையம் (Foreign Investment Promotion Board) ஆம்வே கார்ப்பரேசனுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் நேரடி விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த World Federation Selling Association என்ற அமைப்பு உள்ளது.இந்த அமைப்பு 1994-ல் சில வரைமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் Indian Direct Selling Association(IDSA) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.இந்த அமைப்பு World Federation Selling Association -ன் விதி முறைகளை ஏற்றுக்கொண்டு Justice Range என்பவரை கண்காணிப்பாளராக நியமித்துள்ளது.

ஆம்வே நிறுவனம் IDSA-ல் Founder member-ஆக உள்ளது.மட்டுமில்லாமல்,2010-2011-ல் விற்பனை வரியாக ரூபாய் 200 கோடிக்கும் அதிகமான தொகையை இந்திய அரசுக் கருவூலத்திற்கு ஆம்வே இந்தியா நிறுவனம் செலுத்தியிருக்கிறது.

உள்நாட்டு ஒப்பந்த உற்பத்தியாளர்களுக்கு செலவீனம் ஏதுமின்றி தொழில் நுட்ப மாற்றுகையில் ஆம்வே முதலீடு செய்திருக்கிறது.மற்றும் இந்திய அரசின் FIPB-இடமிருந்து வர்த்தக மாதிரி மீது தேவையான ஒப்புதல்களைப் பெற்ற பிறகு,1998,மே-ல் இந்தியாவில் ஆம்வே வர்த்தக செயல்பாடுகளைத் தொடங்கியது.

AMWAY INDIA ENTERPRISES சட்டப் பூர்வமாக நிறுவப்பட்டு செயல்படும் ஒரு நிறுவனம் ஆகும்.சட்டத்தின்படி தேவைப்படுகின்ற கணக்கு வழக்குகளையும் இது முறைப்படி சமர்ப்பித்து வருகின்றது.

அடுத்ததாக அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள செய்தி PHARMACEUTICAL பற்றியது.அதாவது ஒரு விஷயத்தை Publicity பண்ண வேண்டும்.அது இல்லாமல் எடுத்தேன்,கவிழ்த்தேன் என்று அவசரமாக தப்பும் தவறுமாக வெளியிடக் கூடாது.

அந்தக் கட்டுரையாளர் PHARMACEUTICAL பற்றி எழுதியிருப்பதனால் அது பற்றி நாம் இங்கு விவரிப்பதை தயவு செய்து யாரும் மருத்துவத்துறை பற்றி நாம் விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.அந்தக் கட்டுரையாளரின் வாசகத்துக்கு விளக்கமளிக்கதான் இதை தெளிவு படுத்துகிறோம்.

ஒருவருக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவர் உடனே மருத்துவரை ஆலோசிப்பது தான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது.அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்துப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?என்று கேட்கிறது அந்தக் கட்டுரை.

ஹலோ சார்! ஆம்வே பொருட்களை மக்களிடம் நேரடியாக விற்பது PHARMACEUTICAL மருந்து பொருட்களை அல்ல.அது ஆம்வே- க்குத் தேவையும் இல்லை.அந்த PHARMACEUTICAL மருந்து பொருட்களை விற்பனை செய்யும் வேலையைத்தான் உலகம் முழுவதும் ஆயரம் ஆயிரம் கம்பெனிகள் விற்பனை செய்து வருகிறதே!

பாவம் கட்டுரையாளருக்கு (அது) PHARMACEUTICAL பற்றிய விவரம் தெரியவில்லை போலும்.அவ்வப்போது சில மருந்துப் பொட்டுகள் சில நாடுகளில் தடை செய்யப்பட்டு வருவது கட்டுரையாளருக்கு உண்மையிலேயே தெரியாதா?அல்லாத உதேரிந்தும் மறைக்கிறாரா?இது பற்றி அவ்வப்போது பத்திரிக்கைகளில் செய்தி படித்ததும் கிடையாதா? PHARMACEUTICAL -ன் மருந்துகள் ஏன் அவ்வப்போது தடை செய்யப்படுகிறது என்று யோசிக்கக் கூட நேரம் ஒதுக்கக் கூடாதா?இது பற்றி ஒரு சில samples தெரிந்துகொள்ள விரும்பினால் இந்த (99 42 78 06 99, 94 88 16 88 43) நம்பரில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும்,இன்று உலகம் முழுவதும் வீட்டுக்கு வீடு Life Style Disease என்று சொல்லக்கூடிய வாழ்க்கை முறை நோய்களான நீரழிவு,இரத்த அழுத்தம்,மாரடைப்பு,புற்றுநோய்,மூட்டுவலி,குழந்தையின்மை,கண்பார்வை இழப்பு,சிறுநீரகம் செயலிழப்பு,அல்ஸீமர் ,பார்கின்சன் போன்ற மூளை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் எல்லாம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.நோய்கள்,நோயாளிகள் எண்ணிக்கை குறையாமல் ஏன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது?இதில் எங்கு தவறு நடக்கிறது?அந்தக் கட்டுரையாளரால் சிந்திக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டால் நல்லது.

அது மட்டுமில்லாமல்,ஒரு நீரழிவு அல்லது மாரடைப்பு நோயாளி அல்லது இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி காலாகாலமாக மருந்து மாத்திரைகளை பாதி வயிற்றுக்கு சோறு,மீதி வயிற்றுக்கு மாத்திரை என்று சாப்பிட்டுக் கொண்தடு தான் காலத்தைத் தள்ளுகிறார்கள்.அப்படியிருந்தும் அந்த நோய்களிருந்து விடுபடமுடியவில்லையே ஏன்?சற்று சிந்திப்போம்.நாம் இங்கு Phamaceutical பற்றியோ அலது மருத்துவத் துறை பற்றியோ விமர்சிப்பதாக யாரும் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.கட்டுரையாளரின் வாதத்திற்குத்தான் பதில் கொடுக்கிறோம்.So,Pharmaceuticals என்பது வேறு.ஆம்வே நேரடியாக மக்களிடம் விற்பனை செய்கின்ற துணை உணவு என்று சொல்லப் படுகிற Health Dietary Suppliments-Neutraceuticals என்பது வேறு.இரண்டிற்கும் மேற்கிற்கும் கிழக்கிற்கும் உள்ள தூரம் உள்ளது.அதனோடு இதை ஒப்பிட்டு இனி கருத்து சொல்ல வேண்டாம்.
ஆம்வேயின் தயாரிப்புகள் அனைத்தும் மிகச்சிறந்த உலகத்தரம்,சிக்கனம்,அதிக அடர்த்தி பலவித உபயோகம்,திருப்திகர உத்திரவாதம் போன்ற ஐந்து வகையான சிறப்பம்சங்களைக் கொண்டது.ஆம்வே பொருட்களுடன் வெளி மார்கெட்டில் கிடைக்கும் பொருட்களை ஒப்பிட்டு நிரூபிக்க பொருட்கள் ஏதும் உண்டா?

உலகிலேயே ஐ.நா.சபையில் U.N. Environment Program Award என்ற சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு விருது பெற்ற நிறுவனம் ஆம்வே தான்.இதுவரை உலகளவில் போற்றத்தக்க Prestigeous Green Global Award என்ற விருதுகளை 51 முறை 23 நாடுகளில் பெற்ற பெருமை ஆம்வேக்கு மட்டுமே உண்டு.தயவு செய்து ஆம்வே பொருட்களை மற்ற FMCG அல்லது Pharmaceuticals-உடன் இணைந்து இனி மறந்தும் கூட எழுத வேண்டாம்.

மேலும் Pharmaceuticals பற்றிய விரிவான முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள Dr.RAY, Dr.STRAND M.D.அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கிற இரண்டு புத்தகங்களை படித்து புரிந்து கொள்ளலாம்.அந்தப் புத்தகங்களின் தலைப்பைக் கூட இங்கு எழுதமுடியாத அளவுக்கு அவர் அப்படி தலையிட்டு விவரித்திருக்கிறார்.

ஆம்வே தயாரித்து விற்கும் பொருட்கள் அனைத்தும் எவ்விதத்திலும் சுற்றுச் சூழலுக்கோ,உயிரினங்களுக்கோ,மனிதனுக்கோ எந்த விதத்திலும் தென்ன்கு வராதவை.Amway Products அனைத்தும் WORLS CLASSA QUALITY AND ECO FRIENDLY(Environemental Friendly)Products.

அடுத்ததாக கட்டுரையாளர குறிப்பிடுவது,நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப் படப் வது நாம்தான் என்கிறார்.இதன் மூலம் என்ன தான் சொல்ல வறிறார் கட்டுரையாளர்?இதுவரை பொருளாதார வீழ்ச்சிதான் ஏற்படவில்லை என்கிறாரா?அல்லது நாட்டு மக்கள் அனைவரும் வேலை வைப்பு பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்,நாட்டில் இதுவரையில் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்பட்டதேயில்லை என்கிறாரா?அல்லது இதுவரை யாரும் வேலை இழந்து பாதிக்கப் பட்டதில்லை என்கிறாரா?என்னதான் சொல்ல வருகிறார்?இவை அனைத்தும் ஏற்கனவே நமது நாட்டில் படு ஜோராக நடந்து கொண்பு தான் இருக்கிறது.நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கு உண்மையான காரணங்கள் பல நடந்து கொண்டிருக்கலாம்.அதை சரி செய்தாலே இந்திய வல்லரசாகிவிடும்.அதற்கு இது காரணம் அல்ல.

கடந்த வருடம் மட்டுமே “ஆம்வே இந்தியா நிறுவனம்”இந்திய மக்களுக்குப் பயன்படும் வகையில் நமது நாட்டுக்கு ரூபாய் 200 கோடிக்கும் மேல் பணத்தை விற்பனை வரியாக மட்டுமே அள்ளிக் கொடுத்துள்ளதே!அத்தோடு நாடெங்கிலும் (இந்தியாவில்)ஆம்வே தயாரிப்புப் பொருட்களை இந்திய மக்களிடம் நேரடியாக வெற்பனை செய்யும் ஆம்வே வர்த்தக உரிமையாளர்களாக ஆம்வே வியாபாரம் செய்பவர்களுக்கு Amway Business Owners-க்கு மட்டும் கடந்த வருடம் மட்டுமே ரூபாய் 533 கோடியை கமிசன் மற்றும் போனஸ் தொகையாக வழங்கியுள்ளது.இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஆம்வே தயாரிப்புகளான அனைத்துப் பொருட்களில் 90%பொருட்கள் நமது நாட்டிற்குள்ளேயே உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆகும்.

உலகிலேய ஆம்வே-யில் மட்டுமே Satisfaction மூலம் அம்ம்வே பொருட்களை 30% வரை உபயோகப் படுத்தியிருக்கும் நிலையில் திருப்பிக் கொடுத்தாலும் 100% பணம் திடுப்பிக் கொடுக்கப்படும் Money Back Quarantee உள்ளது.ஆம்வேயில் மற்றவர்களுக்கும் வியாபார வாய்ப்பைக் கொடுத்து மற்றவர்களுடன் இணைந்து நாமும் முன்னேறுவதோடு நமது Team எல்லாவகையிலும் நமக்கு வழிகாட்டியாக இருப்பதால் யாரும் நஷ்டம் அடையப் போவது இல்லை.இலாபம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்வே இந்திய நிறுவனம் போன்று மற்ற ஏனைய இந்திய நிறுவனங்கள் யாருக்காக கட்டுரையாளர் புரிந்து கட்டுரையைத் தீட்டியுள்ளாரோ அதே நிறுவனங்கள் ஆம்வே இந்தியா நிறுவனம் போல இந்தியாவுக்கும்,இந்திய மக்களுக்கும் பயன்படும் வகையில் விற்பனை வரிகளை செலுத்துகிறார்களா?என்று சற்று ஆய்வு செய்தால் கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்ததாக நாம் யாரையும் குறிப்பிட்ட இடத்திற்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்துச் சென்று மூளைச் சலவை செய்யவேண்டிய அவசியம் ஏதும் இல்லை.ஒருவரை அவரது வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ சென்று சந்திக்கின்ற இடத்தில வைத்து ஆம்வே வியாபாரத் திட்டதையும்,ஆம்வே மற்றும் வெளி மார்கெட்டில் கிடைக்கிற பொருட்களையும் ஒன்றோடொன்று ஒப்பீடு செய்து காட்டி விளக்கி புரியவைத்து இந்த ஆம்வே வியாபாரத்தை நடத்த அவர்களை அழைக்கிறோம்.இப்படி வெளிமார்க்கெட்டில் கிடைக்கிற ஒரு தரமில்லாத பொருளுக்கும்,ஆம்வே தயாரிப்பான சிறந்த தரமான போருளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஒத்திகை செய்து காட்டி புரியவைத்து,விளக்கி வியாபாரம் செய்வதற்கு பெயர் எப்படி மூளைச் சலவை ஆகும்?சற்று சிந்திப்போம்!

அடுத்ததாக கட்டுரையாளர் பொருளின் விலையை பற்றி பட்டியல் போட்டுள்ளார்.ஆம்வே பொருட்களின் விலை அதிகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.ஆம்வே பொருள்களைத் தவிர்த்து வெளி மார்க்கெட்டில் உள்ள பொருள்களுக்கு ஓடியே விலை வித்தியாசம் இருக்கவில்லையா?எந்த ஒரு பொருளுக்கும் அதன் தரத்திற்கு ஏற்ப விலை வித்தியாசம் இருப்பது உலக நியதி.ஒரு Ready made shirt 50 ரூபாய்க்கும் கிடைக்கிறது,2000 ரூபாய்க்கும் கிடைக்கிறது.ஒரு ஜோடி செருப்பு 100 ரூபாய்க்கும் கிடைக்கிறது,3000 ரூபாய்க்கும் கிடைக்கிறது.ஒரு Tooth Brush 19 ரூபாய் என்றால்,ஆம்வே அல்லாத மற்ற Brand Tooth Brush அட்டிஹைவிட அதிக விலையில் இருக்கத் தான் செய்கிறது.ஆம்வே பொருட்களின் விலையை விட அதிகமான விலையுள்ள அதே மாதிரியான ஆம்வே அல்லாத பொருட்கள் இந்தியாவிலேயே கூட ஏக போகம் உள்ளது.Wheel Detergent Powder 850 GM வெறும் 28 ரூபாய்தான்.but,Ariel, Surf Excel போன்றவை 1 கிலோவிற்கு 150 ரூபாய்க்கும் மேல்.

ஆம்வே தயாரிப்பான ஆம்லா ஹேர் ஆயில் 70 ரூபாய் தான்.ஆனால் டாபர் ஆம்லா ஹேர் ஆயில் 74 ரூபாய்.இது ஆம்வே-யை விட 4 ரூபாய் கூடுதல்.ஆம்வேயில் உள்ள நியூட்ரிலைட் புரோட்டின் பவுடர் 10 கிராமில் 8 கிராம் solid-ஆக புரோட்டின் மட்டுமே உள்ளாது.அதே சமயம் வெளி மார்கெட்டில் கிடைக்கும் புரோட்டினில் வெறும் 2 1/2 கிராம் தான் புரோட்டின் உள்ளது.அது மட்டுமில்லாமல் ஆம்வே மூலம் விற்கப்படுகின்ற நியூட்ரிலைட் புரோட்டின் என்பது,உலகில் கிடைக்கின்ற புரோட்டின் -களிலேயே சிறந்த புரோட்டினான சோயா புர்ப்ட்டின் ஆகும்.ஆனால் மற்ற கம்பெனிக்கள் தயாரித்து விற்கின்ற புரோட்டின் என்ன என்று ஆய்வு நடத்தி நமக்கு விளக்க வேண்டிய அந்த வேலையை நாம் அந்த கட்டுரையாளரிடமே Levitra No Prescription விட்டு விடுவோம்.

ஆம்வே தயாரிப்பான face wash cream விலை 229 ரூபாய்தான்.அதனை ஒருவர் ஒருவருடம் வரையில் பயன்படுத்தலாம்.வெளிமார்க்கெட்டில் கிடைக்கின்ற இதே மாதிரியான face wash cream-ஐ 100 ரூபாய் கொடுத்து வாங்கினால் கூட அதை மூன்று மாதம் முழுமையாகப் பயன்படுத்த முடியுமா?அப்படி என்றால் எது விலை அதிகம்?கொஞ்சம் கணக்குப் போட்டுப் பாருங்கள்…இப்போது எது வலை அதிகம்? எது தரமான பொருள்? என்று யோசித்துப் பாருங்கள்..ஆம்வே பொருட்கள் மிகச்சிறந்த உயர் தரத்தில் இருப்பதோடு மட்டுமில்லாமல்,மிகக் குறைந்த அளவு மட்டுமே (சிக்கனமாக)பயன்படுத்தக் கூடியது.50 ரூபாய் tooth paste-ஐ இரண்டு மாதம் பயன்படுத்தினால் ஆம்வே தயாரிப்பான Glister Tooth Paste-ஐ எட்டு மாதங்கள் பயன்படுத்தி 135 ரூபாய் கொடுத்து வாங்குவது விலை அதிகமா?குறைவா?அடுத்து உலகத் தரத்திலும் உள்ளது.எது லாபகரமானது?அது மட்டுமில்லாமல்,சிலர் அன்றாடம் பயன்படுத்துகிற வெளிமார்க்கெட்டில் கிடைக்கின்ற cream-ஐ பயன்படுத்தி விட்டு நுகர்வோர் ஒருவர் அந்த cream-ஐ தயாரித்த நிறுவனத்தின் மீது நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நஷ்டஈடாக பெருந்தொகையைப் பெற்ற செய்தியெல்லாம் உலகறிந்தது.அண்ணல் அது போன்ற நிலை ஆம்வேயில் கிடையாது.

ஆம்வே Products அனைத்தும்,

World Class Premium Quality

Environmental Friendly (ECO Friendly)

PH Balanced

Economical

Money Back Quaranteed and

Health Related ஆகும்.

இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய செய்திகள் ஆம்வே நிறுவனத்தால் இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைக்கவிருக்கின்ற பல்வேறு பயன்கள் மற்றும் நன்மைகள் என்னவென்று பல சமயங்களில் பல்வேறு நாளிதழ்கள்,வார இதழ்கள்,மாத இதழ்களில் செய்திகள் ஏராளம் வந்துள்ளன.

உதாரணம்,THE HINDU,THE INDIAN EXPRESS,BUSINESS STANDARD,TIMES OF INDIA,FINANCIAL EXPRESS, ECONOMIC TIMES,THE WEEK,INDIA ABROAD,தினகரன்,ஏற்றுமதி உலைகள்,தினமணி,தினமலர் போன்ற இதழ்களில் இது போன்ற செய்திகள் ஏராளம் வந்துள்ளன.

ஆம்வேயின் தயாரிப்பான அனைத்துப் பொருட்களும் உடல் ஆரோக்கியத்தைப் பேணக் கூடிய வகையிலான பொருட்கள் தான்.ஆம்வே வியாபாரத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 தொள்ளாயிரத்து தொன்னூற்று ஐம்பது ரூபாய் செலுத்த வேண்டும் என்றும்,அதனைத் தொடர்ந்து ஒரு கணக்கும்போட்டுள்ளார் கட்டுரையாளர்.இவர் இந்தக் கட்டுரையை வெளியிடுவது 2012 செப்டெம்பரில்.அதற்கு முன்பு ஏற்கனவே சற்றேறக்குறைய ஒரு வருட காலமாக ஆம்வேயில் இணைவதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.Free Join தான்.2011 வரையிலும் கூட 995 ரூபாய் செலுத்தியிருந்தாலும் join பண்ணி 45நாட்களுக்குள் பொருள் வாங்கும் பொது நாம் செலுத்திய அந்த 995 ரூபாய்க்கும Offer என்ற பெயரில் Free-ஆக பொருட்களை தந்து விடுவார்கள்.

ஆகையால் 995 ரூபாய் நமக்கே கிடைத்து விடுகிறது.ஆகவே கடந்த சில வருடங்களாகவே சேர்க்கைக் கட்டணம் என அதுவும் நமது பணம் ஆம்வேயில் இல்லை.2012 முதல் அதுவும் 995 ரூபாய் கிடையாது.so இது சம்பந்தமாக வந்த அந்த கணக்கு தப்புக் கணக்கே!உண்மைக்குப் புறம்பான கணக்கே!

அடுத்ததாக Renewal Charge பற்றி ஒரு கதை.இதெல்லாம் ஒரு வாதமா?ஒரு நிறுவனத்தில் Renewal பண்ணுவதற்கென்று ஒரு கட்டணம் இருக்காதா என்ன?நாம் Passport-ஐ Renewal பண்ணும்போது நான் எந்தக் கட்டபமும் தரமாட்டேன்.எனக்கு இலவசமாக Renewal பண்ணிக் கொடுங்கள் என்று கட்டுரையாளர் Passport அலுவலகத்தில் வாதிடுவாரா?என்ன எழுதவேண்டும் என்று தெரியாமல் எதையாவது எழுதுவதா?

ஆம்வே நேரடி விற்பனை பற்றி எந்த விவரமும் இல்லாமல் வீணாக ஒரு கட்டுரை எழுதி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்,அந்தக் கட்டுரையாளர்.300 PV (Point Value) அல்லது 900 PV (Point Value) அதற்கு மேல் பொருட்களை விற்றால் தான் சம்பாதிக்க முடியுமாம்.300 PV-க்கு பொருட்களை விற்றால் அதற்கான ஊக்கத் தொகை உண்டோது அல்லாமல் வெறும் நூறு ரூபாய்க்கு பொருட்களை விற்றால் கூட அதற்குரிய கமிஷன்(உடனடி லாபம்)கிடைத்து விடும்.ஆகவே PV விசயத்தில் எந்த தில்லு முல்லுக்களும் கிடையாது.

பொறுமையாக உட்கார்ந்து தப்புக்கணக்கு போட்டு அந்தக் கட்டுரையை எழுதுவதற்காக வீணாக்கியத்தை விட அந்த நேரத்தை பயனுள்ள வழிகளில் பயன்படுத்தி இருக்கலாம்.

யாரும் யாருடைய பணத்தையும் கொள்ளையடிக்கவில்லை.ஆம்வே வியாபாரத்தில் இணைந்தவர் 100 ரூபாய்க்கு பொருட்களை விற்பனை செய்தால் அதற்கான கமிஷன் அவருக்கு உடனே கிடைத்து விடும்.அந்த ஒருவர் மூலம் பல பேர் இணைந்து ஒரு குழுவாக பொருட்களை விற்கும்போது அவை அனைத்திற்கும் உரிய கமிஷன்கள் அவர்களுக்கு உடனடியாக லாபமாகக் கிடைத்து விடும்.அவர்கள் ஆம்வே கம்பெனியில் பொருட்கள் வாங்கும்போது கமிஷன் போக உள்ள மீதி பணத்தைக் கட்டிதான் பொருட்களை வாங்குகிறார்கள். அதை விற்று அந்தக் கமிஷனை லாபமாக அடைகிறார்கள்.இதில் பணத்தை இழப்பதற்கோ அல்லது லாபம் ஈட்ட முடியாமல் போவதற்கோ துளியளவு கூட இடமில்லை.

ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாயை பேயாய் அலைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்றால் அதில் உடனடி லாபம்(கமிஷன்)உள்ளது.அவர் ஆட்களை சேர்த்துவிட்டு அவர்கள் அனைவரும் பொருட்களை விற்பனை செய்தாலும் அதிலும் அவர்களுக்கு உடனடி லாபம்(கமிஷன்)உள்ளது. இதில் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.

ஏதோ விவரம் தெரியாமல் வீணாக நேரத்தை செலவிட்டு கட்டுரை எழுதியதைத் தவிர்த்து ஏதாவது புக் படித்திருந்தால் கூட ஏதாவது கொஞ்சம் Knowledge-ஆவது கிடைத்திருக்கும்.அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் உண்மைக்குப் புறம்பான ஒரு மிகப் பெரிய உலகளாவிய நிறுவனத்தைப் பற்றிய தவறான தகவல் வெளியிடுவதற்கு வருத்தப்பட வேண்டும்.

“மகன் செத்தாலும் பரவாயில்லை,மருமகள் வாழாவெட்டியாக வேண்டும்” என்ற கருத்தில் தீட்டப் பட்டதுபோல அந்தக் கட்டுரை அமைந்துள்ளது.ஆம்வே இந்தியா நிறுவனத்தின் மூலம் இந்தியக் குடிமக்களில் பெரும்பாலானோர் அன்றாடம் நல்ல நினைக்கு வளர்ந்து கொண்டு பல படித்த்ட்டுகளை அடைந்து கொண்டிருக்கிறார்கள்.உடல் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தக் கூடிய கேமிக்கல்சுன்னாம்பு,காரத் தன்மை மற்றும் அமிலத் தன்மை மிகுந்த பொருட்களைத் தவிர்த்து உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பான ஆம்வே பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டு நல்ல ஆரோக்கியமாகவும்,நிம்மதியாகவும் வால்கிரார்கல்நல்ல வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள்.குடும்பத்துடன் இலவச உலக இன்பச் சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்கள்.இதையெல்லாம் அவர்கள் அனுபவிப்பது என்று மட்டுமில்லாமல்,”நீங்கள் விரும்புவதை உங்கள் சகோதரனுக்கும் விரும்புங்கள்”என்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுப்படியும்”யான் பெற இன்பம் பெருக இவ்வையகம்”என்ற நோக்கத்திலும் பலருக்கும் இந்த வாய்ப்பை அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத் தான் அந்தக் கட்டுரையாளர்,”தனியாக ஒருவரை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அவரை மூளைச் சலவை செய்வதாக கடிந்து கூறி அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படப் போவதில் மண்ணை அள்ளிப் போடப் பார்க்கிறார்.அந்தக் கட்டுரையாளர் மட்டும் என்றில்லாமல் இன்னும் பலரும் இந்தக் காரியங்களை அறிந்தும் அறியாமலும் செய்து கொண்டிருக்கிறார்கள்.,

இன்று முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இந்தியாவில்,தமிழகத்தில் மற்றும் மாநில வாரியாகவும் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தில் தனியாக இட ஒதுக்கீடு வேண்டும்.

இன்றைய முஸ்லிம்களின் அப்பன்,பாட்டன்கள் ஒரு காலத்தில் அன்னியர,வெள்ளையரை இந்த இந்திய மண்ணை விட்டு விரட்டியடிக்க வேண்டும்.என்ற ஒரே நோக்கத்திற்காக அந்நியனுடைய மொழியை கற்பது,அவனது அலுவலகங்களில் பணி புரிவது கூடாது என்று கூறி அந்த மொழியை கற்பதையும்,அந்த அலுவலகங்களில் வேலை செய்வதையும் துறந்து வெளியேறியதால் இன்று முச்ளிம்சமூகம் நாடு வீதியில் இரங்கி கல்விக்காகவும்,வேலை வாய்ப்பிற்காகவும் இட ஒதுக்கீடு வேண்டி போராடிக் கொண்டிருக்கக வேண்டிய அவல நிலை என்று கூறி, எங்கள் முஸ்லிம் சமுதாயத்தின் முன்னோர்கள் செய்தது தவறு என்று இன்று முஸ்லிம்கள் வருந்துவதுபோல்,இதே போன்ற ஒரு மாபாதகத்தை, ஒரு வரலாற்று துரோகத்தை நாம் நமது சந்ததியினருக்கு ஏற்படுத்திவிட்டுச் சென்றால்,நாளை ஒரு காலம் ஆம்வே மூலம் மற்ற பலர் நல்ல நிலையை அடைந்து பொருளாதார சுதந்திரம் பெற்று சந்தோசமாக இருக்கும்போது,முஸ்லிம்களாகிய நமது சந்ததியினர் கூறுவார்கள்:”எங்களது அப்பன்,பாட்டன்கள் தேவையில்லாமல் ஆம்வே வியாபாரத்தில் இணைபவர்களைத் தடுத்து நிறுத்தி தேவையில்லாமல் அதைக் கூடாது என்று சொல்லி ஒரு வரலாற்றுப் பிழையை ஏற்படுத்திச் சென்றதனால் இன்று நாங்கள் மற்றவர்கள் போல் நிம்மதியாக இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.”என்று நமது சந்ததியினர் வருந்தி கைசேதப் படுகின்ற நிலையை நாம் ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிடக்கூடாது.இன்று நம்மைப் போலவே நமது சந்ததியினருக்கு நாம் ஒரு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்திச் சென்று விடக்கூடாது.

ஒருவருக்கு இறைச்சி,மீன்,முட்டை போன்ற அசைவம் சாப்பிட விருப்பம் இல்லாவிட்டால் அவர் மட்டும் தன்னளவில் அதைத் தவிர்த்துக் கொள்ளட்டும்.அதை விட்டு விட்டு அனைவரையும் சைவம் மட்டுமே உண்ணுங்கள் என்று வற்புறுத்தக் கூடாது.அசைவத்தின் மூலம் கிடைக்கவேண்டிய பலன் வேண்டியவர்களுக்கு கிடைக்கட்டுமே!அதைத் தடுப்பது என்ன நியாயம்?சற்று சிந்திப்போம்! தேவையில்லை என்பவர்கள் தன்னளவில் மட்டும் ஒதுங்கிக் கொள்வதுதான் அறிவுடைமை.

குறிப்பு:

ஆம்வே வியாபாரம்,பிறர் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர உதவி செய்து நாமும் முன்னேறுவதாகும்.
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதுதான் ஆம்வே வியாபாரத்தின் அடிப்படைக் கோட்பாடு.

பெயர்,ஊர்,தொடர்பு எண் என எந்த முகவரியும் இல்லாமல் அந்தக் கட்டுரையை எழுதியவர் இதைப் பார்த்து நம்மைத் தொடர்பு கொள்ள வேண்டி அன்புடன் எதிர்பார்கின்றோம்.

அன்புடன்:

PS.SM. ஜஹான்,
மதீனா நகர்,
கடையநல்லூர்.

தொடர்புக்கு: 99 42 78 06 99,
94 88 16 88 43.

Add Comment