ஜனவரி 13 ல் ஜெத்தா தஃபாரெஜ் அமைப்பு நடத்தும் குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

ஜெத்தா Lasix No Prescription : ஜெத்தா தஃபாரெஜ் அமைப்பு  வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி வியாழக்கிழமை குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த குடும்ப நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பெண்களுக்காக பெண்களே நடத்தும் கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.

இந்நிகழ்ச்சி, இன்ஷா அல்லாஹ், மாலை (மஃரிப்) முதல் வழக்கம்போல் நடைபெறும் இஸ்திராஹாவில் நடைபெறும்.

குடும்ப  உறுப்பினர்கள் (Family) மட்டுமே கலந்துக்கொள்ள முடியும்.

உறுப்பினர்கள் தங்களது வருகையை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சாலிஹ் மரைக்கார், (செல்பேசி:0502349928)  அவர்களை  தொடர்புக்கொண்டு அல்லது tafaregjeddah@gmail.com என்ற முகவரிக்கு உங்களது விபரங்களுடன் மின்னஞ்சல் செய்து பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Add Comment