ஒரு மாதத்திற்கு இலவச வெளிநாட்டு அழைப்பு – ஸ்கைப்பில் அறிமுகம்!

வெளிநாட்டிலுள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொலைபேசியில் விடுமுறை காலத்தில் இலவசமாக Bactrim online பேசி மகிழ்வதற்கு ஸ்கைப் நிறுவனம் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனுடன் 3 இலிருந்து 10 வரையான உங்கள் நண்பர்களுடன் வீடியோ சேட்டிங்கில் உரையாடுவதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கென விஷேடமாகவுள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்யவேண்டும்.

அவ்வாறு செய்யும் போது உங்கள் கிரடிட் காட் விபரத்தையும் தரவேண்டும் ஆனால் இதற்கென எந்தக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது என கூறுகின்றது ஸ்கைப்.

Argentina, Australia, Austria, Belgium, Chile, Croatia, Czech Republic, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Ireland, Israel, Italy, Japan, South Korea, Luxembourg, Malaysia, Netherlands, New Zealand, Norway, Poland, Portugal, Russia, Slovakia, Spain, Sweden, Switzerland, Taiwan, United Kingdom, Venezuela

போன்ற நாடுகள் உட்பட ஏனையவற்றிற்கும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள முடியும்.

Start enjoying your free month¹

Add Comment