கடையநல்லூரில் கரூர் வைசியா வங்கி புதிய கிளைத் திறப்பு விழா!

31,டிசம்பர் :கடையநல்லூரில் ஏ.டி.எம்., வசதியுடன் கரூர் வைசியா வங்கி புதிய கிளைத் திறப்பு விழா இன்று நடந்தது.கடையநல்லூர் பஜாரில் கரூர் வைசியா வங்கியின் திறப்பு விழா இன்று காலை நடந்தது.முன்னாள் அரசு வழக்கறிஞ்சர் நடராஜன் அவர்கள் வங்கியை திறந்து வைத்தார் மற்றும் ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் ஊடக செயலாளர் சேயன் ஹமீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்த வங்கி கிளை இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. “ஆன்-லைன்’ இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் buy Amoxil online விரைந்து பணம் எடுக்கும் வகையில் ஏ.டி.எம்., சென்டரும் துவக்கப்பட்டுள்ளது.

Add Comment