கடையநல்லூரில் SDPI கட்சி நடத்திய மாபெரும் டெங்கு விழிப்புணர்வு முகாம்

 தேதி  : 16-01-2013 – புதன் கிழமை ,
1

பரவி வரும் டெங்கு காய்சலை ஒழிக்கும் முகமாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்  மற்றும் நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம் கடையநல்லூர் SDPI கட்சி  சார்பாக கடையநல்லூர் கிழக்கு பகுதியில் நடை பெற்றது.இந்த முகாமை டாக்டர் பால சுப்ரமணியன் BSMS அவர்கள் தொடங்கி வைத்து நில வேம்பு Lasix online கசாயத்தை வழங்கினார்கள்.இந்த முகாமில் சுமார் 1200 பேர்  பங்கு பெற்று நில வேம்பு கசாயத்தை பருகினார்கள்.இந்த முகாமில் மாவட்ட தலைவர் J.ஜாபர் அலி உஸ்மானி ,கிழக்கு பகுதி தலைவர் N.T. முஹம்மத் ஹுசைன்,மாவட்ட பொருளாளரும்,கடையநல்லூர் நகர் மன்ற உறுப்பினருமான S.நைனா முஹம்மத் கனி,நகர தலைவர் I.M பாதுஷா,நகர செயலாளர் ஹகீம் மற்றும் பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

DSC04979

111

Add Comment