கடையநல்லூர் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் விபத்தில் சிக்கியது: 4 பேர் காயம்

கடையநல்லூர் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் விபத்தில் சிக்கியது: 4 பேர் காயம்

omni-busதென்காசி-இருந்து கடையநல்லூர் வழியாக சென்னைக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. ராஜபாளையம் ஒன்றிய அலுவலகம் அருகில், சென்னை சென்ற ஆம்னி பஸ்ஸும், சேத்தூர் சென்ற அறுவடை இயந்திரமும் இரவு 8 மணியளவில் மோதியதில் பஸ் டயர் பஞ்சர் ஆகியது. இதில் நிலை குலைந்து ஆம்னி பஸ், கொண்டனேரி கண்மாய் கரையில் ஏறி பஸ் buy Lasix online நின்றது. பஸ் டிரைவர் கருப்பசாமி, பயணி தமிழரசி, அறுவடை இயந்திர டிரைவர் செல்வம், மணி ஆகியோர் காயமடைந்தனர். ஆம்னி பஸ் கண்மாய் கரை மீது ஏறியதில் விபத்தில் பலர் சேதமின்றி தப்பினர். ராஜபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Add Comment