கடையநல்லூர் வழியாக திருநெல்வேலி-தென்காசி-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்

வண்டி எண்.06746, திருநெல்வேலி-தென்காசி-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்: (1.4.2013 இருந்து 13.6.2013 வரை)

வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியிருந்து மாலை 17.40-மணிக்கு புறப்பட்டு, சேரன்மகாதேவி-18.00, அம்பாசமுத்திரம்-18.15, கீழக்கடையம்-18.35, பாவூர்சத்திரம்-18.50, தென்காசி-19.45, கடையநல்லூர்-20.05, பாம்பகோவில்சந்தை-20.15, சங்கரன்கோவில்-20.30, ராஜபாளையம்-21.00, ஸ்ரீவில்லிபுத்தூர்-21.15, சிவகாசி-21.35, திருத்தங்கல்-21.40, விருதுநகர்-22.15, மதுரை-23.30, திண்டுக்கல்-00.30, கரூர்-01.45, ஈரோடு-03.30, சேலம்-04.30, ஜோலார்பேட்டை-06.15, வாணியம்பாடி-06.30, குடியாத்தம்-07.00, காட்பாடி-07.30, அரக்கோணம்-08.15, பெரம்பூர்-09.00, சென்னை சென்ட்ரல்-09.40-மணிக்கு வெள்ளிக்கிழமைகளில் வந்து சேரும்.

வண்டி எண்.06745, சென்னை சென்ட்ரல்-தென்காசி-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்: (12.4.2013 இருந்து 14.6.2013 வரை)

வெள்ளிக்கிழமைகளில் Amoxil No Prescription சென்னை சென்ட்ரல்-யிருந்து இரவு 22.30-மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம்-23.30, காட்பாடி-00.20, குடியாத்தம்-00.45, வாணியம்பாடி-01.15, ஜோலார்பேட்டை-01.45, சேலம்-.03.15, ஈரோடு-05.30, கரூர்-06.30, திண்டுக்கல்-08.15, மதுரை-09.15, விருதுநகர்-10.10, திருத்தங்கல்-10.35, சிவகாசி-10.40, ஸ்ரீவில்லிபுத்தூர்-11.00, ராஜபாளையம்-11.15, சங்கரன்கோவில்-11.40, பாம்பகோவில்சந்தை-11.55, கடையநல்லூர்-12.10, தென்காசி-12.45, பாவூர்சத்திரம்-13.05, கீழக்கடையம்-13.25, அம்பாசமுத்திரம்-13.40, சேரன்மகாதேவி-13.55, திருநெல்வேலி-14.30 மணிக்கு சனிக்கிழமைகளில் வந்து சேரும்.

Add Comment