கடையநல்லூரில் மதரசா செல்வோம் விழிபுணர்வு பேரணி!

கடையநல்லூரில் மதரசா செல்வோம் விழிபுணர்வு பேரணி 16-03-13 அன்று மாலை 5.00 மணிக்கு மதினநகர் பள்ளிவாசலில் தொடங்கி பேட்டை பல்லிவாசாலில் நிறைவுபெற்றது.

இந்த விழிபுணர்வு பேரணியில் சுமார் 300 -க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டு மார்க்க கல்வியை கற்போம் , குரானை ஓதுவோம் போன்ற முழக்கங்களுடன் பேரணி மிக சிறப்பாக நாடைபெர்றது.இந்நிகழ்ச்சியை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஏற்பாடு செய்தது.

1

buy Lasix online rel=”attachment wp-att-34418″>2

3

4

5

Add Comment