கவின் ஜுவல்லர்ஸ் ன் 3 ம் ஆண்டு விழா

கவின் ஜுவல்லர்ஸ் ன் 3 ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் அ. இ அ தி மு க., திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு K.P. குமார் பாண்டியன், நகர செயலாளர் திரு கிட்டு ராஜா, சவுதி அரேபியா அம்மா பேரவை தகவல் தொடர்பாளர் ஜனாப் U.H.கமாலுதீன், சவுதி அரேபியா அம்மா பேரவை செயலாளர் ஜனாப் S.M. மைதீன், தேசிய லீக் செயலாளர் ஜனாப் கமருதீன், அச்சன்புதூர் ஊராட்சி தலைவர் Dr. சுசீகரன், அம்மா பேரவை
துணை தலைவர் ஜனாப் மொஹைதீன் பிச்சை என்ற ரஜினி மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் ஜனாப் T.M. சாகுல் ஹமீது,மாவட்ட மாணவர் அணி செயலாளர் திரு அருள்ராஜ் மாவட்ட பொருளாளர் சண்முக சுந்தரம் துபாய் அம்மா பேரவை நிர்வாகி ஜனாப் கமால், தங்க தாரகை மன்ற நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கவின் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் முஹம்மது உவைஸ் அனைவரையும் வரவேற்றார்.

DSC_1018

online pharmacy no prescription rel=”attachment wp-att-34487″>DSC_1042

DSC_1027

Add Comment