உலகளாவிய கவிதைப் போட்டி முடிவுகள் – ரியாத் தமிழ்ச்சங்கம் அறிவிப்பு

உலகளாவிய கவிதைப் போட்டி முடிவுகள் – ரியாத் தமிழ்ச்சங்கம் அறிவிப்பு

அன்புடையீர்,

ரியாத் தமிழ்ச்சங்கம் எழுத்துக்கூடம் நடத்திய கல்யாண் நினைவு – உலகளாவிய கவிதைப்போட்டியின் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகமெங்கிலிருந்தும் பலநூற்றுக்கணக்கான கவிஞர்கள் பங்கேற்றிருந்த இப்போட்டியில் வென்றவர்கள் பட்டியல் இதோ…

முதல் no prescription online pharmacy பரிசு : (ரூபாய் 5000/-)
கவிதாயினி.திருமதி கீதாசங்கர் Geetha Shanker நைஜீரியா

இரண்டாம்பரிசு : (ரூபாய் 3000/-)
கவிதாயினி.திருமதி சஹிதா அக்பர் Shahidha Shahi புதுக்கோட்டை

மூன்றாம் பரிசு : (ரூபாய் 2000/-)
கவிதாயினி.திருமதி தேனம்மை லட்சுமணன், தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள் கும்பகோணம்.

*
சிறப்பு ஆறுதல் பரிசுகள் (ரூபாய் 1000 பரிசு)

1. கவிஞர்.திரு. கணேசகுமாரன் Ganesa Kumaran, நாகை, சென்னை
2. கவிஞர்திரு. ஜவஹர்லால் ,தூத்துக்குடி
3. கவிஞர்திரு. கலாம் ஷேக் அப்துல் கதிர், துபாய்
4. கவிதாயினி.திருமதி. ராமலட்சுமி ராஜன் , பெங்களூர்
5. கவிஞர்.திரு. அ.கி.வரதராசன் சிங்கப்பூர்.

*
ரியாத் தமிழ்ச்சங்கத்தின் அன்புக் கோரிக்கையை ஏற்று பொது நடுவர்களாக பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்த மதிப்பிற்குரிய திருவாளர்கள்
1. அபுல் கலாம் ஆசாத்.
2. ராஜா சுந்தர ராஜன்
3. ப.ராஜாராம்
ஆகியோருக்கு இதயப்பூர்வமான நன்றிகள்.
*

பரிசு அனுப்பப் படும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகளையும், பங்கேற்ற அனைத்துக் கவிஞர் பெருமக்களுக்கு பாராட்டுகளையும் நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்,
க.கா.செ

Comments

comments

Add Comment