ஃப்ரீ விசா சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு – தாயகம் செல்ல துல்லியமான விபரம்

ஃப்ரீ விசா சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு – தாயகம் செல்ல துல்லியமான விபரம்

ஸ்பான்ஸரின் (கஃபில்) விபரம் தெரியாமை, ஸ்பான்சர் சிகப்பு கேட்டக்கிரியில் உள்ளார் அதனால் தாயகம் செல்லமுடியாத பிரச்சனை,
ஒரிஜினல் பாஸ்போர்ட் உள்ளது ஆனால் இக்காமா முடிந்து விட்டது,
ஹூரூப் கொடுக்கப்பட்டது,
எந்த விசாவில் வந்தோம் என்றே விபரம் தெரியாமல் பணியாற்றிவிட்டு Buy Ampicillin Online No Prescription தாயகம் செல்ல முடியாமல் தவிப்பவர்கள், இவர்கள் அனைவரையும் கவனத்தில் கொண்டு உரிய சட்ட உதவிகள் செய்திட இந்தியத் தூதரகம் முன் வந்துள்ளது.
சவூதி அரசு கொடுத்துள்ள 3 மாத காலத்திற்குள் சவூதி அரசுடன் பேசி பாதுகாப்பாக தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. தங்களது தகவல்களை உடனே இந்தியத் தூதரகத்திற்கு நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ தெரியப்படுத்துங்கள். தகவல் பெறுவதற்கு ஏப்ரல் 15 வரை என்று தூதரகம் அறிவித்துள்ளது.
ஒரிஜினல் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் கண்டிப்பாக குறிப்பிடவும் உங்களுக்கு EC தேவையில்லை. அந்த பாஸ்போர்ட்டிலேயே Exit அடித்து அனுப்பி வைக்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள வகையில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தை அனுகவும்.
அல்லது please contact First Secretary (Community Welfare), Telephone 4884032. என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
நகரை விட்டு வெளியில் உள்ளவர்கள் இந்த முகவரிக்கு அஞ்சல் செய்யவும்.
The complete profile and other information of the interested legal firms shall reach the Indian Embassy, Riyadh, [B-1, Diplomatic Quarters, PB No. 94387, Riyadh – 11693], Saudi Arabia, on or before April 15, 2013
மின் அஞ்சல் முகவரி
 
அதிகமதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோதரர்களே. முடிந்தால் பிரிண்ட் எடுத்து கொடுத்து உதவுங்கள். ஏறத்தாள 20 ஆயிரத்திற்கும் மேல் நம் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள். வல்ல இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.
தகவல்,
க.கா.செ.

Add Comment