சவூதியில் பணியாற்றும் சொந்தங்களே!

சவூதியில் பணியாற்றும் சொந்தங்களே!

10089_640776002605158_945594007_nசமீபத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான சோதனை நெருக்கடியால் பலரும் கலங்கிப் போய் உள்ளனர்.. மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கே நாம் பிழைக்க வந்துள்ளோம். எப்போது சவூதி ஏர்போட்டில் கால் வைத்து இறங்கினோமோ தெரிந்து கொள்ளுங்கள் மீண்டும் நாம் தாயகம் செல்லவிருக்கிறோம் என்று.

கலக்கம் தேவையில்லை சகோதரர்களே! தாயகத்தில் வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. online pharmacy no prescription இங்கு உழைக்கும் உழைப்பை தாயகத்தில் கொடுத்தால் இதை விட இருமடங்கு நீங்கள் சம்பாரிக்க முடியும்.

பழைய காலத்தில் நம் ஊர்களில் ஒரு நடை முறை இருந்தது அவரவர் வீட்டில் இருக்கும் கால்நடைகளை (பசு காளை மாடுகள்) காலையில் ஒன்று திரட்டி அருகில் இருக்கும் வயல்வெளி போன்ற பகுதிகளுக்கு ஒருவரை நியமித்து மேய்ச்சலுக்கு பத்திவிடுவார்கள் அந்த கால்நடைகள் சென்று தனது தேவைகளை பூர்த்தி செய்யும், மாலை நேரம் வந்தவுடன் அவ்வளவு சந்தோசமாக குதியாளம் போட்டு அவரவர் வீட்டுக்கு வரும்…. பசுமையான அந்த பழைய நினைவுகள் இப்போது நினைவுக்கு வருகின்றன.

பொருள் திரட்ட வந்த நம்மை திருப்பி அனுப்பும் போது ஏன் அந்த மகிழ்ச்சி நம்மிடம் இல்லை…..

Add Comment