நஜாஹ் நர்ஸரி மற்றும் பிரைமரி மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி:

01

நஜாஹ் நர்ஸரி மற்றும் பிரைமரி மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி 13.04.13 அன்று நஜாஹ் நர்ஸரி Cialis No Prescription மற்றும் பிரைமரி ஸ்கூலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு மார்க்க அறிவை வளர்க்கும் வண்ணம் அல்லாஹ்வின் திருநாமங்கள், நபிகளார் கற்றுத் தந்த துஆக்கள், தொழுகை, கலிமா, இறைவன் இருக்கின்றான் இது போன்ற ஏராளமானவை மாணவ, மாணவியர்களால் நடத்தப்பட்டன.
இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்னும் ஏராளமான தாய்மார்கள் சரியான நர்ஸரியில் தான் நம் பிள்ளைகளை சேர்த்திருக்கிறோம்.நாளை மறுமையில் நமக்காக நம் குழந்தைகள் அல்லாஹ்விடத்தில் பிராத்தனை செய்யும் என்ற நம்பிக்கையில் கலைந்து சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களும், பொது
மக்களும் கலந்து கொண்டனர்.

நஜாஹ் நர்ஸரி மற்றும் பிரைமரி ஸ்கூலின் தாளாளர் S.S.U. ஸைபுல்லாஹ் ஹஜா, மவ்லவி. S.A. பஷீர் அஹ்மத் உமரீ, T.M. ஜபருல்லாஹ், முபாரக் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி பொருளாளர் A.K. அப்துல் மஜீத்,ரபீக் அஹ்மத் கித்வாய் மற்றும் ஆசிரியர்கள்,ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Add Comment