சவூதியில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

சவூதி அரேபியாவில் மின்னணு ஊடகங்களுக்கு செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஏற்படுத்திய கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு அத்துறையின் அமைச்சர் டாக்டர் அப்துல் அஜீஸ் முஹ்யித்தீன் கோஜா ஒப்புதல் அளித்துள்ளார்.

Buy cheap Amoxil justify;”>மின்னணு பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள், ரேடியோ, இணையதளங்கள், வலைப்பூக்கள், விளம்பர இணையதளங்கள், மின்னணு செய்திகள், மொபைல் மற்றும் மல்டிமீடியா செய்திகள், மின்னஞ்சல் குழுமங்கள், அரட்டைகள்(சாட்டிங்க்ஸ்) ஆகியன மின்னணு ஊடகங்களில் உட்படும் என இச்சட்டம் கூறுகிறது.

சட்டத்தின் நிபந்தனைகளை கடைப்பிடிப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இல்லையெனில் அனுமதி மறுக்கப்படுவதோடு அபராதமும் செலுத்த வேண்டிவரும்.

Add Comment