கடையநல்லூரில் கோடை கால பயிற்சி வகுப்பு

மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பாக கடையநல்லூர் முபாரக் பள்ளியில் வைத்து வரக்கூடிய மே 11 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை
காலை 10 மணி முதல் 12 மணி வரை இஸ்லாமிய கோடை கால பயிற்சி வகுப்பு இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது.
இதில் குழந்தைகளுக்கு இஸ்லாமிய மார்க்க விளக்க வகுப்புகள், தொழுகை பயிற்சி போன்றவைகள் சிறந்த Buy Doxycycline Online No Prescription மார்க்க அறிஞர்களைக் கொண்டு கற்றுக்கொடுக்கப்படுகிறது.இதில் உங்கள் குழந்தைகளை சேர்த்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
mmj1

Add Comment