பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் அதிகார்வபூர்வ இணையதளங்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி முடிவடைந்தது. 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ, மாணவியர் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என்று கடந்த 27-ந் தேதி அரசு அறிவித்தது.

Levitra No Prescription justify;”>இதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட உடனேயே

http://www.tnresults.nic.in

http://www.dge1.tn.nic.in

http://www.dge2.nic.in

http://www.dge2.tn.nic.in

உள்ளிட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

Add Comment