கோவை மாவட்ட தலைமையில் Spoken English பயிற்சி.

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக Spoken English பயிற்சி வகுப்புகள் மாவட்ட தலைமையில்(தவ்ஹீத் மர்கஸ்) 03-01-2011 அன்று முதல் நடைபெற்று வருகிறது. இதில் தேர்ந்த ஆசிரியர்களை கொண்டு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கபடுகிறது.ஆறுமாத இப்பயிற்சி Lasix online முகாமில் அனைவரும் சரளமாக ஆங்கிலம் பேச முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மாலை 06.30 மணி முதல் 07.30 மணி வரையும், மாணவர்களுக்கு இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரையும், பெரியவர்களுக்கு இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரையும் மூன்று பிரிவுகளாக வகுப்புகள் நடைபெறுகின்றன.

இன்ஷா அல்லாஹ், வரும் January, 31ஆம் தேதி முதல் Basic Computer மற்றும் Typewriting வகுப்புகள் நடைபெற இருக்கின்றன. உடனடியாக உங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

தொடர்புக்கு:

91501 25010

91501 25009

Add Comment