ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு வரவேற்பு

ஜெத்தா : ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆஸ்கார் நாயகனும், இசைப்புயலுமான ஏ.ஆர். ரஹ்மானுக்கு 06.01.2011 வியாழன் மாலை ஜெத்தா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜெத்தா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ரஹ்மத்துல்லாஹ், சிராஜ், கணேஷ், மல்லப்பன், ராபியா, முஹம்மது நூர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தனது பிறந்த நாளையொட்டி புனிதத் தலங்களான மக்கா மற்றும் மதிநா வருகை புரிந்துள்ளார்.buy Viagra online class=”alignnone size-medium wp-image-3532″ title=”DSC_0122″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2011/01/DSC_0122-300×201.jpg” alt=”” width=”300″ height=”201″ />

07.01.2011 வெள்ளிக்கிழமை மாலை இந்திய இணைத்தூதர் இல்லத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய இணைத்தூதர் மற்றும் ஜெத்தா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு தனது மனதுக்கு மகிழ்வளிப்பதாக ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார் இசைப்புயல்.

Add Comment