பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் கோளாறு: 3 மணி நேரம் தாமதம்…

1017336_478047275614000_355567078_n

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் கோளாறு: 3 மணி நேரம் தாமதம்…

செங்கோட்டை இருந்து இரவு 07.00 மணிக்குப் புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் சிவகாசி இருந்து புறப்பட்ட போது ரயில் என்ஜினில் Buy Levitra Online No Prescription இரவு 9 மணியளவில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் இரவு 10.15 மணி அளவில் உடனடியாக ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் என்ஜின் பழுதை நீக்கி சீரமைத்தனர்.

கடைசியாக கிடைத்த தகவலின் படி இன்று அதிகாலை 01.05 மணிக்கு திருச்சி-க்கு வந்து சேரவேண்டிய பொதிகை எக்ஸ்பிரஸ் 2-1/2 மணி நேரம் காலதாமதமாக 03.35 மணிக்கு வந்து சேர்ந்தது.

இதனால் சென்னை எழும்பூர்-க்கு இன்று காலை 07.05 மணிக்கு வந்து சேரவேண்டிய பொதிகை எக்ஸ்பிரஸ் 3 அல்லது 4 மணி நேரம் (காலை 10.00 அல்லது 11.00) காலதாமதமாக வந்து கொண்டு இருக்கிறது.

Add Comment