40,000 ரூபாயில் ஹெலிகாப்டர்….இந்திய மெக்கானிக் சாதனை! ! ! !

625435_648475751837142_1461319646_n
40,000 ரூபாயில் ஹெலிகாப்டர்….இந்திய Buy Levitra Online No Prescription மெக்கானிக் சாதனை! ! ! !

ஒரிசாவை சேர்ந்த அபுமன்யூ சமால் (Abhmanyu Samal) என்னும் இவர் தனியாளாக ஒரு ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளார்…

இவருக்கு வயது 40. இவர் ஒரு மெக்கானி.. இரண்டு வருட கடின உழைப்பில் இதனை உருவாக்கியுள்ளார்…

இதற்காக இவர் செய்த செலவு வெறும்40,000 மட்டுமே..

இருசக்கர வாகனத்திற்கு பயன்படும் இஞ்சினை இதில் பயன்படுத்தியுள்ளார்…

இதன் எரிபொருள் கொள்ளளவு 5 லிட்டர்…

இதன் வேகம் 120கி/ம
இவரை போன்ற திறமைசாளிகளை வெளிகொண்டுவந்துஊக்குவித்தால்….

கோடி கோடியாய் ஊழல் செய்து வெளிநாட்டிலிருந்து ஹெலிகாப்டர் வாங்க தேவையில்லை….

நாமே செய்துவிடலாம்… அவனைவிட தரமாக…

திறமைசாளிகளுக்கு பாரதத்தில் என்றுமே பஞ்சமில்லை…

அதற்கு ஓர் சிறந்த உதாரணம் இந்த விஞ்ஞானி…

Add Comment