மதங்களை கடந்த மனித நேயம்,இப்படியும் ஒரு மனிதர் ….

67630_575703215809816_190937940_nBuy Doxycycline Online No Prescription src=”http://kadayanallur.org/wp-content/uploads/2013/07/67630_575703215809816_190937940_n.jpg” width=”201″ height=”282″ />

இப்படியும் ஒரு மனிதர் ….

பின் தங்கிய மாவட்டமான திருவாரூர மாவட்டத்தில் உள்ள முத்து பேட்டை நகரில் பெண்களுக்கு என்று ஒரு பள்ளியை சர்வதேச தரத்தில் நடத்தி வருபவர் அண்ணன் முஸ்தபா அவர்கள் . அந்த பள்ளியை பார்வையிட வந்த அண்ணா திமுக M.P. திரு .மலைசசாமி I.A.S . அவர்கள் தனது M.P. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ருபாய் 5 லட்சம் தருகிறேன் ,அதை வைத்து இந்த பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள் என சொல்ல , அதை வேண்டாம் என மறுத்து என்னிடம் இறைவன் உதவியால் பணம் இருக்கிறது ,என் பள்ளிக்கு தேவையான வசதிகளை நானே செய்து கொள்ள முடியும் .

ஆனால் இந்த வட்டாரத்தில் இன்னொரு பள்ளி இருக்கிறது அதற்க்கு செய்யுங்கள் என்று சொல்லி அவர் அழைத்து சென்று காண்பித்த ஸ்கூல் கோவிலூர் இந்து அறநிலைய துறைபெண்கள் மேல்நிலைப்பள்ளி . பள்ளி நிர்வாகிகளுடன் பேசி வகுப்பறைகள் கட்ட M.P. தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் ஐந்து லட்சம் வாங்கி கொடுத்து அத்துடன் தனது சொந்த பணம் ரூபாய் ஏழு லட்சம் போட்டு கட்டி கொடுத்தார் . மனிதம் மறைந்து வரும் இந்த காலகட்டத்தில் இப்படியும் மனிதர்கள் இருப்பதை பதிவு செய்வது அவச்யமான ஒன்றாகும் .

Add Comment