கடையநல்லூரில் இன்று நகராட்சி தலைவர் தேர்தல்

கடையநல்லூர் நகராட்சி தலைவர் தேர்தல் இன்று (28ம் தேதி) காலை நடக்கிறது. நகராட்சி துணைத் தலைவர் காளிராஜ் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப் படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.கடையநல்லூர் நகராட்சி தலைவராக செயல்பட்டு வந்த இப்ராகிம் காலமானதை தொடர்ந்து தலைவர் பதவிக்கான இடம் காலியாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்த இடத்திற்கான தேர்தல் நடத்திட தெரிவிக்கப்பட்ட யைடுத்து இன்று (28ம் தேதி) காலை நகராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கிறது.இத்தேர்தலை பொறுத்தவரை கவுன்சிலர்கள் மத்தியில் பரப்பான நிலை காணப்பட்ட போதிலும் buy Bactrim online தற்போது நகராட்சி தலைவராக செயல்பட்டு வரும் காளிராஜ் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment