அனைத்துலக இந்திய தேசிய மக்களுக்கு 67 வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்

அனைத்துலக இந்திய தேசிய மக்களுக்கு 67 வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்

கொடியேத்திப் பூச்சூட்டிக்
கொடுமைக்குத் தீச்சூட்டிக் கொண்டாடும்
அனைத்துலக இந்திய தேசிய மக்களுக்கு என் உளமார்ந்த 67 வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்…..

My heartily 67th Independence day wishes to All Over the world INDIANS….

அனைத்துலக இந்திய தேசிய மக்களுக்கு 67 வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்

செவ்வானம் சிலநேரம் நிறம் மாறலாம்,
செம்பூக்கள் சிலநேரம் மணம் மாறலாம்,
விரவி எடுத்த பல கொடிகள் மாறலாம்,
வீர வணக்கக் கொடி மாறாது !……

சுதந்திரத்தின் காற்றாலைகள்
சுவாசத்தில் Buy cheap Ampicillin நில்லாததா,
சென்றாலும் பொல்லாததா !…

ஈட்டி வந்து பாய்ந்த போதும்
ஈரம் மாறாது,
எழுந்த தலைகள் மாண்ட போதும்
எழுச்சி மாறாது !…

வீழ்ந்து கிடக்கும் மனித நேயத்தை
வான உயர்த்துவோம்,
வாழத் துடிக்கும் இளைய காற்றுக்கு
வாழ்த்தி வழி விடுவோம் !…

மக்கள் மனதில் தேச உணர்வை – நீயும்
கண்டெடுத்து ஏற்றபின்பும் மாறியது ஏன் ?
சிந்தும் குறுதி காயும் முன்னமே – நீயும்
சொன்னவரை சுட்டுக் கொன்ற சோதனைகள் ஏன் ?

சோதனைகளும் வேதனைகளும் – பட்ட
தேசியமும் தலைகளும் வீழ்ந்தது போதும்,
மாற்றியமைப்போம் நன்றிசொல்லுவோம் – கண்ட
தாயவளின் பாதம்தனை கட்டியணைப்போம் !…

நேசத்தில் தேசத்தை கலந்திங்கு வாழ்வோம்,
நாசத்தை நனைத்திடு நாறுவோம் !…

துவண்டு வீழ்ந்தது போதும்,
தூங்கிக்கிடந்தது போதும்,
முயன்றெழுந்து வாருங்கள் மக்களே,
முச்சுண்டு வாருங்கள் இந்தியர்களே !…

தாய்நாட்டின் திருநாளாம்
தலைசான்றப் பெருநாளாம்
சுதந்திர தின நல்வாழ்த்துகள்….

 

சிந்தனை மற்றும் வாழ்த்துகளுடன்,
க.கா.செ.

Add Comment