67 – ஆவது இந்திய தேசிய சுதந்திர தினம் : தியாக வரலாற்றை நினைவுகூறுவோம் !

67 – ஆவது இந்திய தேசிய சுதந்திர தினம் : தியாக வரலாற்றை நினைவுகூறுவோம் !

ஜமால் முஹம்மது

சுதந்திர போராட்டத்திற்கு நிதி வசூல் செய்ய தமிழகம் வந்த காந்திஜி, ஜமால் முஹம்மது கல்லூரியின் நிறுவனர் ஜமால் முஹம்மது அவர்களை சந்தித்து நிதி கேட்டார் . ஜமால் முஹம்மது அவர்கள் தனது கம்பெனியின் நிர்வாகியும், மருமகனுமாகிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிபிடம் Buy cheap Doxycycline வங்கி வரைவோலையை வாங்கி, கையெழுத்து மட்டும் போட்டு எவ்வளவு வேணுமோ அவ்வளவு தொகையை நிரப்பிக் கொள்ளுங்கள் என்று தொகையை நிரப்பாமல் வங்கி வரைவோலையை காந்திஜி அவர்களிடம் கொடுத்தார். இந்திய திருநாட்டில் யாரும் செய்யாத, செய்ய இயலாத உதவியை தாய் நாட்டிற்காக நீங்கள் மட்டும் தான் செய்துள்ளீர்கள் என்று ஜமால் முஹம்மது அவர்களை காந்திஜி அவர்கள் புகழ்ந்து பாராட்டினார். ஆனால், இந்த வரலாறு எந்த பாடப்புத்தகத்திலும் இடம்பெறாமல் போனதேனோ …………? வாழிய பாரதம். இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்.

தகவல்,
எஸ்.கே.எம்.ஹபீபுல்லாஹ்

Add Comment