கொஞ்சம் கலாட்டா

No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..
, Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

No :
2

உன் பேரு என்ன..?

சௌமியா “

உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.
, பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

No : 3 (
இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..
?

சுவிஸ்சர்லாந்து..


எங்கே
Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா ” கோவா “

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா…?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க…!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா…

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

No : 5

நடிகர்
விஜய் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவைbuy Doxycycline online Arial; font-size: small;”> தானே சார்..!!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

No : 6

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை…உங்களுக்கு..

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

No : 7 ( கல்யாண மண்டபம்.. )

வாங்க., வாங்க..!! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.? பொண்ணு வீட்டுக்காரரா..? ”

ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!”

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

No: 8

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ
, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

அவர் : தெரியுது…


இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

No : 9 ( கட்சி ஆபீஸ்.. )

தொண்டர்
1 : நம்ம தலைவர் தன்னோட எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி வெச்சிட்டாரு..!

தொண்டர்
2 : சந்தோஷமான விஷயம் தானே..!

தொண்டர்
1 : அட போப்பா.., கட்சியை அவரோட மகனுக்கு எழுதி வெச்சிட்டாரு..!!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

No : 10

( Exam ஆரம்பிக்கும் முன்… )

மாணவன் : டீச்சர் ஒர்
Doubt…

டீச்சர் :
Exam ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு.., இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன் : இன்னிக்கு என்ன
Exam..?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

No: 11

மகள் : அப்பா.
, நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா :
Very Good.., பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா..
, நான் எதிர் வீட்டு

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Add Comment