ஆட்டோ கட்டணம் அறிவிப்பு…

14141_501744506570769_1148046003_n

ஆட்டோ கட்டணம் அறிவிப்பு…

சென்னையில் Buy Viagra Online No Prescription ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது…

1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ ரிக்ஷா கட்டணம் ரூபாய் 25..

ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கு கட்டணம் ரூபாய் 12

இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவிகிதம் கூடுதல் கட்டணம்

காத்திருப்பு கட்டணம்

காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு ரூபாய் 3.50 வீதம் ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 42

திருத்தப்பட்ட ஆட்டோ கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் எனவும், திருத்தப்பட்ட கட்டண விகிதம் நாளிதழ்களில் பிரசுரிக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

Add Comment