நீங்கள் சவுதியில் வாழ்பவரா? அப்படியானால் நீங்கள் உடனே செய்ய வேண்டியது…

1002915_650894751596863_1361799101_n

நீங்கள் சவுதியில் வாழ்பவரா? அப்படியானால் நீங்கள் உடனே செய்ய வேண்டியது…

கீழ் கண்ட லிங்கிற்க்கு சென்று “ENGLISH” செலக்ட் செய்து அதன் பின்பு வரும் பகுதியில் மேல் பாகம் வலது பக்கம் New user? என்பதை கிளிக் செய்தால் இக்காமா நம்பர், மொபைல் நம்பர், e-mail முகவரி, நீங்கள் தொடர்பு கொள்ள விரும்புகின்ற மொழி போன்றவற்றை பதிவு செய்து விட்டு Terms and condition னில் ஒரு கிளிக் செய்து விட்டு OK செய்தால்.

உங்கள் மொபைலுக்கு ஒரு நம்பர் மெசேஜில் வரும் அந்த நம்பரை enter செய்தால்…

உங்களுக்கான Login செய்ய வேண்டிய “User Name” & “Pass word” என்ன வென்று கொடுக்கப்பட்டுள்ள format பிரகாரம் அதை பூர்த்தி செய்தால்

நீங்கள் பிரிண்ட் செய்வதற்க்காக ஒரு term & condition னுடன் கூடிய ஒரு டாக்குமெண்ட் display யாகும் அதை PRINT எடுத்து

அந்த print out – ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் பெயர், இக்காமா நம்பர் தியதி உங்கள் கையெப்பமிட்டு பக்கத்தில் உள்ள ஜவாஸாத் சென்று அங்கு இதைக் கொடுத்தால் 24 மணிக்கூருக்குள் உங்களால் இந்த பகுதியில் login செய்ய் முடியிம்.

http://www.epassport.gov.sa/

இதனாலான நன்மைகள்.

– உங்களைப் பற்றிய முழு விபரத்தையிம் நீங்கள் ஆறிந்து கொள்ள முடியிம், உங்கள் விசா, இக்காமா, நீங்கள் வந்தது (exit/re-entry)
– நீங்கள் ஏதாவது traffic rules violate செய்திருந்தால் அது பற்றிய fine விபரங்கள்…
– உங்கள் குடும்பத்தினர் உங்களோடு இருந்தால், அவர்களுக்காக exit/re-entry அடிக்க நீங்க ஜவாஸாத் சென்று கீயூவில் நிற்க்க வேண்டாம், அதற்காக ஒரு நாளை loss of pay – ல் தீர்க்கவும் வேண்டாம், நீங்களே ஒரு நிமிடத்தில் நெட்டில் செய்து விடலாம்.

– இன்னும் நிறைய சலுகைகள் இருக்கிறது, இன்னும் அதிக சலுகைகளும் வரலாம்.

ஒரு சமயம் இனி வரும் நாட்களில் எந்த காரியத்திற்க்கும் ஜவாஸாத் போக வேண்டாம் என்ற நிலை வருவதற்க்கு முன்பு இந்த விசயங்களைச் செய்து உங்கள் user ID password ஐ activate செய்து கொள்ளுங்கள்!

மேலும் கீழ் கண்ட இடங்களிலும் ஆட்டோமடிக்காக ஆக்டிவேட் செய்யலாம்..

Dammam Passports
Dammam Civil Affairs
Dammam Civil Affairs – Al-Shati Mall
Western Dammam Traffic
King Fahd International Airport
Al-Shati Branch
Dammam Daeain Mall – 1st floor
Dammam Al-Shati Mall – 1st Floor
Khubar Passport
Khubar Civil Affairs
Khubar STC – Mutanazah Branch
(thanks: mohamed faisel)

அன்புடன்.
B M SAINUDDIN

குறிப்பு: இந்த தகவலை பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களுக்கு நாம் உதவலாம். செய்வீர்களா.. அல்லது வழக்கம் போல் படித்துவிட்டு நமகென்ன என்று இருப்பீர்களா..?

buy Doxycycline online

Add Comment