ஷார்ஜாவில் லால்பேட்டை மருத்துவரின் இலவச ஆலோசனை…!

8554_217181115114332_1675245608_n

ஷார்ஜாவில் லால்பேட்டை மருத்துவரின் சமூக சேவை………!!

 தமிழ்நாடு லால்பேட்டையை சார்ந்த பல் மருத்துவர் முஹம்மது யூசுப் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் கிளினிக் நடத்தி வருகிறார்.இவரது கிளினிக்கில் பல் தொடர்பான ஆலோசனைகளை இலவசமாக வழங்கி வருகிறார்.மேலும் பல் சிகிச்சைக்கு 30 % வரை தள்ளுபடி விலையில் வைத்தியம் பார்த்து வருகிறார்.

Levitra online justify;”>அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏற்படும்பல் மற்றும் வாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு பெரும்பாலான மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் ஒப்புதல் வழங்குவதில்லை.பல் வேதனை வந்துவிட்டால் நமது கைகளில் இருக்கும் (Health Insurance Card)மருத்துவ காப்பீட்டு அட்டைகளால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

இந்நிலையில் லால்பேட்டை மருத்துவர் ஆதம் அவர்களது இந்தசமூக சேவை அமீரகத்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு பெரிதும்உதவிகரமாக இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.இது மாத்திரமில்லாமல் பல் மற்றும் வாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு தனது பேஸ்புக் பக்கத்தின் வழியாக இலவச ஆலோசனையும் வழங்குகிறார்.அவரது பேஸ்புக் பக்கம்:Dental Care in Sharjah – Dr.Yousuf Adam

தொடர்புக்கு: +971 50 417 2120

கிளினிக்: +971 6 544 3080

Opp to National Paint, Emirate Road, Sharjah, United Arab Emirates

Add Comment