தவுட்ல இருந்து எரிவாயு (gas)

buy Bactrim online class=”size-full wp-image-37236 aligncenter” alt=”1175074_387403778053455_311373594_n” src=”http://kadayanallur.org/wp-content/uploads/2013/09/1175074_387403778053455_311373594_n.jpg” width=”480″ height=”527″ />

இவர் பெயர் நாகராஜன், கடலூரை சேர்ந்த இவர் சிதம்பரத்துல MSC., Software Engineering final year படிக்கிறாரு, இவருடைய கண்டுபிடிப்பு ஒரு மகத்தான வெற்றிய தந்துருக்கு.

தவுட்ல இருந்து எரிவாயு (gas) கண்டுபிடிச்சிருக்காரு, இரண்டு பக்கம் அடைக்கப் பட்ட தகர டப்பாவில் தவிடு போட்டு மூடி அத சூடு படுத்தினா, காஸ் உருவாகி அந்த டப்பால செட் பண்ணிய சின்ன குழாய் மூலமா வெளியேற்றப்படுது, அதை தீக்குச்சியால் கொளுத்தியபோது நீல நிறத்துல எரிந்தது. இந்த எரிவாயுவை சிலிண்டர்ல அடைத்து அடுப்பெரிக்க பயன்படுத்த முடியும்னு நாகராஜன் தெரிவித்தாரு. ஒரு முக்கியமான தகவல் இந்த புதிய எரிவாயுவ கண்டுப்பிடிச்ச நாகராஜன் ஒரு மாற்றுத்திறனாளி

நம்மலால முடிஞ்ச ஒரு சின்ன உதவி…பகிருவோம் தமிழனின் பெருமை பரவ…
நன்றி: vama mohamed ali
Engr.Sulthan

Add Comment