கடையநல்லூரில்இலவச மருத்துவ முகாம்

கடையநல்லூரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.கடையநல்லூர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் நெல்லை ஷிபா ஆஸ்பத்திரி ஆகியன இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.முகாமிற்கு முஸ்லிம் லீக் செயலாளர் அப்துல் லத்தீப் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஹைதர் அலி, நகர தலைவர் செய்யது முகம்மது, முபாரக் அலி முன்னிலை வகித்தனர்.

Buy Ampicillin Online No Prescription style=”text-align: justify;”>நகர முதன்மை செயலாளர் செய்யது மசூது வரவேற்றார். மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளர் முகம்மது ஷாபி, ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி செய்யது முகைதீன் முகாமை துவக்கி வைத்து பேசினர்.முகாமில் மாவட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையும், மருத்துவ ஆலோசனையும் வழங்கினர். நகர துணை செயலாளர்கள் அயூப்கான், அப்துல்காதர், பக்கீர்மைதீன், இளைஞரணி அமைப்பாளர் ரஹ்மத்துல்லா, உசேன், சேகனா, பைசல், அப்துல்ஸமது கலந்து கொண்டனர்.நகர பொருளாளர் கோதரி நன்றி கூறினார்.

Add Comment