Dr. மும்தாஜ் அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள்…

Dr. மும்தாஜ் அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள்…

Buy Doxycycline Online No Prescription style=”text-align: justify;”>கடையநல்லூர் Dr. மும்தாஜ் அவர்கள் உடல் நலம் சரி இல்லாமல் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள் . அவரை பற்றி இன்று தவறான செய்தியை சில விஷமிகள் பரப்பி வருகிறார்கள். தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம்.

கடையநல்லூரிலுள்ள மருத்துவர்களில் மனிதநேயத்துடன் எந்நேரம் சென்றாலும் சிகிச்சையளிக்கும் மருத்துவர் மும்தாஜ் அவர்கள் அவர்களைப்பற்றி அவதூறுபரப்புவோர் தீயெண்ணம்கொண்டவர்களே மக்கள் மனங்களை வென்றுள்ள மருத்துவர் அவர்கள் பூரணநலம்பெற்று தனது மருத்துவபணியை தொடர அவர்களுக்காக நாம் அனைவரும் துஆ செய்வோம்.

Comments

comments

Add Comment