கடையநல்லூரில் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க மற்றும் பெயர் மாற்றம் செய்ய!

Voters show their voter identity cards at polling booth in Bhopal

Buy Cialis justify;”>கடையநல்லூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பம் செய்ய வேண்டியவர்கள், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் மற்றும் முகவரி திருத்தம்/மாற்றம் செய்ய வேண்டியவர்கள் அப்பகுதியில் உள்ள ஓட்டுச் சாவடியில் வைத்து இந்த மாதம் (அக்டோபர் மாதம்) 6,13,20 மற்றும் 27 ஆகிய தெதிகளில் சரி செய்து கொள்ளலாம். பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினைப் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு :

01/01/2014 அன்று பதினெட்டு வயது பூர்த்தியாகும் நபர்களும் கூட இதில் விண்ணப்பிக்கலாம்.

இப்படிக்கு,

எஸ். நயினா முஹம்மது (எ) கனி

29- வது வார்டு நகர்மன்ற உறுப்பினர், (SDPI- கட்சி)

மாவட்ட பொruருளாளர், (SDPI -கட்சி)

கடையநல்லூர்.

Add Comment