வபாத் அறிவிப்பு -புது தெரு

வபாத் அறிவிப்பு -புது தெரு

புது தெரு தட்டாக்குடியன் இக்ஷானுல்லாஹ்,(ஹிதாயதுல் இஸ்லாம் Buy cheap Levitra பள்ளி ஆசிரியர்) இப்ராகிம் (உலகா மேனிலைப் பள்ளி ஆசிரியர் ஆகியோரின் தகப்பனார் தட்டக்குடியன் ஹாபிழ் ரஷீத் அலி (டி கே எம் உறக்கடை) அவர்கள் வபாத்தானார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (02/11/13)காலை 09.30 மணியளவில் பெரிய தெரு நைனா முஹம்மது ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மக்பிரத்துகாக துஆ செய்யுங்கள்.

Add Comment