கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “இளம்பிறை மாநாடு ” விளக்க கருத்தரங்கம்
நாள்:இன்ஷாஅல்லாஹ் Buy cheap Lasix நாளை (11-11-13) மாலை 4 மணி
இடம்: கமாலியா முஸ்லிம் சங்கம் ,மெயின் பஜார்
சிறப்புரை: சமுதாயப் போர்வாள் எம்.அப்துல் ரஹ்மான் MA ;MP
மற்றும் மாநில,மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கஉள்ளார்கள்.
கூட்டத்தில் அனைவர்களும் கலந்து அழைக்கிறோம்
இவன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடைய நல்லூர்