தொந்தரவில் இருக்கும் பத்து சர்வாதிகாரிகள்

அமெரிக்காவின் டைம் பத்திரிகை உலகில் தொந்தரவில் இருக்கும் பத்து சர்வாதாரிகள் என்கிற பெயரில் இன்று ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. இந்த மனிதர்களுள் ஐந்து அரபு நாட்டு தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது எனினும் அதிகமான ஆண்டுகள் பதவில் இருப்பவர்கள் இதில் அதிகம் இடம் பெற்று உள்ளனர்.

அந்த பட்டியல்..

* ஹோஸ்னி முபாரக்(Hosni Mubarak): தற்போது எகிப்தில் பெரும் புறட்சியாய் வெடித்து இருக்கும் அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக் பதிவியில் முப்பது வருடம் இருந்து விட்டார். அதை மற்ற கோரி லட்சகணக்கில் மக்கள் போராடி வருகின்றனர்.
* அலி அப்துல்லாஹ் ஸாலிஹ்(Ali Abdullah Saleh): ஏமன் நாட்டை முப்பத்தி ரெண்டு வருடமாக ஆண்டு வரும் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ்.
* கிம் சாங் இல்(Kim Jong Il): பதினேழு வருடமாக வட கொரியாவை ஆளும் கிம் சாங் இல்
* அலெக்ஸாண்டர் Ampicillin No Prescription லுகஷேங்கோ(Alexander Lukashenko): 1994 முதல் பெலாரஸ் அதிபராக இருக்கும் அலெக்ஸாண்டர் லுகஷேங்கோ
* ஓமர் ஹசன் அல்-பஸீர்(Omar Hassan al-Bashir): 1993 முதல் சூடான் அதிபராக இருக்கும் ஓமர் ஹசன் அல்-பஸீர்
* முஹமூத் அஹ்மதீஜாத்(Mahmoud Ahmadinejad): ஈரான் அதிபர் முஹமூத் அஹ்மதீஜாத்.
* ராபர்ட் முகாபே(Robert Mugabe): 1980 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே சுதந்திரம் ஆனதில் இருந்து அந்நாட்டை ஆளும் ராபர்ட் முகாபே.
* எமோமாளி ரஹ்மான்(Emomali Rahmon): 1992 இல் இருந்து தஜகிஸ்தான் அதிபராக இருக்கும் எமோமாளி ரஹ்மான்
* கிங் அப்துல்லாஹ்(House of Saud): சவுதி அரபிய மன்னர் அப்துல்லாஹ்
* அப்துல் அசீஸ் பௌதீப்லிகா(Abdelaziz Bouteflika): பன்னிரண்டு வருடமாக அல்ஜெரியா நாடு அதிபராக இருக்கும் அப்துல் அசீஸ் பௌதீப்லிகா.

Add Comment