துபாயில் ரூம் இஞ்சார்ஜுகள் பற்றிய வாசகரின் கருத்துக்கு மறுப்பு கடிதம்!

துபாயில் ரூம் இஞ்சார்ஜுகள் பற்றிய வாசகரின் கருத்துக்கு மறுப்பு கடிதம்!
 அன்பார்ந்த கடையநல்லூர்.org வாகர்களுக்கு,
கடந்த சில தினங்களுக்கு முன் நமது இணையதளத்தில் துபாயில் ரூம் இஞ்சார்ஜ்கள் எப்படி இருப்பார்கள்…இதோ..  என்ற  தலைப்பில் முகப்பக்கத்தில் வெளியான தகவலை பதிவிட்டோம்.
இந்த பதிவுக்கு பல்வேறு நண்பர்கள் தன்னுடைய கருத்துக்கை தெருவித்தனர்.சிலர் ஆதரவாகவும் மற்றும் சிலர் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டனர்.
ஆனால் இந்த பதிவு எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டது அல்ல மாறாக இந்த பதிவிலும் எந்த ஒரு நபரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் அதில் ஒருவர் SDPI KDNL என்கிற ID யில் ஒரு தனிப்பட்ட நபருக்கு எதிராக கருத்துக்களை தெருவித்தார்.அந்த கருத்தை தெரியபடுத்திய நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
அதே நேரம் அந்த கருத்து உண்மையில்லை என உடனடியாக அதே ரூமில் வசிக்கும் வேறொரு நபர் நல்லூர் சுலைமான்
மறுப்பு தெருவித்தார்.
ஆனால் வாக்குவாதம் தொடர்ந்தவண்ணம் இருக்கவே உடனடியாக இதற்க்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் அதேநேரம் தனது மேல் தெருவிக்கபட்ட இந்த குற்றசாட்டிற்கு உரிய முறையில் பதில் தரவேண்டும் என்ற நோக்கத்தில் நமது இணையதளத்திற்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி பதிவிடுமாறு கேட்டு கொண்டுள்ளார்.
இதோ அவர் அனுப்பிய அந்த மறுப்பு கடிதம் உங்கள் பார்வைக்கு.
சம்பந்த பட்ட நபர் உடனடியாக தன்னுடைய சொந்த பெயரில் பதில் தருமாறு கேட்டு கொள்கிறோம் அல்லது மறுப்பு தெருவிக்க்வில்லை என்றால் அவர் மேல் உள்ள குற்றசாட்டு பொய்யானது என நமது இணையதளம் அறிவிக்கும் என்பதை தெரியபடுத்தி கொள்கிறோம்.

 அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள கடையநல்லூர் வாசிகளுக்கு ஜலாலியா ரூம் 1 இன்ஜார்ஜ் பாவா எழுதி கொள்வது

ஒரு சில தினகளுக்கு முன்பு துபாயில் ரூம் இன்சார்ஜ் என்கின்ற ஒரு லட்டர் கடையநல்லூர்.org என்கிற வெப்பில் பதிய பட்டு இருந்தது அதில் துபாயில் ரூம் இன்சார்ஜ்களை பற்றி கருத்துகள் மற்றும் அனுபவங்கள் கேட்க்க பட்டு இருந்து அதர்க்கு சிலர் அவர்களுடைய உண்மையான பெயரில் வந்து கருத்து தெரிவித்து இருந்தனர் அதில் ஒருவன் SDPI KDNL என்கிற ID யில் வந்து நானும் என் சகோதர்களுக்கும் ரூம்பில் ஊழல் செய்வதாக அவதூர் பரப்பி வருகிறான் இதற்க்கு நான் மறுப்பு தெரிவிக்கிறேன் நான் ஊழல் செய்வதாக சொல்லகூடியவர்கள் தக்க ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் மேலும் இதை பற்றி பேசவதற்கு தயாராக இருக்கிறேன் online pharmacy without prescription தொடர்புக்கு துபாய் MOBAIL  00971506542133 ரூம் நம்பர் 0097142507298 ,நான் என்னுடைய உண்மையான பெயரில் வந்து பதிலை தந்து உள்ளேன் நீ உண்மையானவன் என்றால் நேரிலோ  அல்லது உண்மையான IDயில் வா

குறிப்பு : SDPI KDNL என்கிற ID யில் இருந்து இந்த குற்றசாட்டு பதியபட்டு உள்ளது SDPI சார்ந்த சகோதர்கள் இந்த ID உள்ள நபர் யார் என்று தெரிந்தால் எனக்கு தகவல் தரவும்

மேலே குறிப்பிட பட்ட அந்த மறுப்பி சில வாக்கியங்கள் சபை நாகரீகம் கருதி நீக்கப்பட்டுள்ளது என்பதை தெருவித்து கொள்கிறோம்.
 
பொது தளத்தில் விவாதம் அல்லது கருத்துக்குகள் தெருவிக்கும் பொழுது வாசகர்களாகிய அனைவரும் சபை நாகரீகத்தை கருத்தில் கொண்டு கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துமாறு கேட்டு கொள்கிறோம்.

Add Comment