குறைந்த விமான கட்டண சேவை

அன்புச் சகோதரர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாஸ் ஏர்லைன்ஸ் மிகவும் குறைந்த கட்டண சேவையை அறிவித்திருக்கிறார்கள்.. இந்த வாய்ப்பு குறிப்பாக அவ்விரு மாதங்களில்  UAE  போன்ற அந்த ஏர்லைன்சின் Levitra online சேவை உள்ள இடங்களில் இருந்து விமானம் மூலமாக உம்ரா பயணம் செல்ல நாடி இருப்போருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.. சென்று வர( ரிடர்ன் டிக்கெட்) குறைந்த பட்சம் SAR.389/-  மட்டுமே ஆகிறது. குறைந்த பட்ச இடங்களே இருக்கின்றன.. சகோதரர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Add Comment