நெல்லை மாவட்டத்தில் சீரமைக்கப்பட்ட 10 சட்டசபை தொகுதிகள்

நெல்லை மாவட்டத்தில் சீரமைக்கப்பட்ட 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நெல்லை, பாளை., ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), ராதாபுரம், நான்குநேரி, அம்பாசமுத்திரம் ஆகிய 11 சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி சீரமைப்பிற்கு பிறகு 10 சட்டசபை தொகுதிகளாக குறைந்தன. சேரன்மகாதேவி சட்டசபை தொகுதி நீக்கப்பட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தல் தொகுதி சீரமைப்பின் படி நடக்க இருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் சீரமைக்கப்பட்ட 10 சட்டசபை தொகுதிகளில் அடங்கியுள்ள பகுதிகள் விபரம் வருமாறு:

சங்கரன்கோவில் தொகுதி (தனி)
சங்கரன்கோவில் தாலுகாவை சேர்ந்த கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சித்தாரபட்டி, வரகனூர், முக்கூட்டுமலை, இளையராசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நாகலாமுத்தன்பட்டி, நடுவசபட்டி, மைப்பாறை, சங்குபட்டி, வெள்ளகுளம், ஏ.கரிசல்குளம், குலசேகரபேரி, கரிசாத்தான், சத்திரகொண்டான், களப்பாகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, மதுராபுரி, குருவிகுளம் (வடக்கு), குறிஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குலக்காட்டாகுறிச்சி, வடக்குபட்டி, பேச்சித்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீன் தேவர்குளம், அத்திபட்டி, ராமலிங்கபுரம், குருவைகுளம் (தெற்கு), வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையன்குளம், தெற்குசங்கரன்கோவில்.

பெரியகோவிலான்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பள்ளன்கோட்டை, ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பன்குளம், நாலந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதன்கிணறு, கீழநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னக்கோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), குலசேகரமங்கலம், சேர்ந்தமங்கலம், வெள்ளாளன்குளம், இளஞ்சித்தா, வடக்குப்பனவடலி, நரிக்குடி, அச்சம்பட்டி, வெள்ளப்பனரி, தாடையம்பட்டி, மூவிருந்தாலி, வன்னிகோனேந்தல், தேவைர்குளம், சுந்தன்குறிச்சி, மேலஇலங்தைகுளம், திருவேங்கடம் டவுன் பஞ்., சங்கரன்கோவில் நகராட்சி.

வாசுதேவநல்லூர் தொகுதி (தனி)
சிவகிரி தாலுகா முழுவதும் மற்றும் சங்கரன்கோவில் தாலுகாவை சேர்ந்த பெருமாள்பட்டி, வாழவந்தபுரம், பந்தைபுளி, ரெங்கசமுத்திரம், பருவக்குடி, பனையூர், பெரியூர், குவளைக்கன்னி, கரிவலம்வந்தநல்லூர், வயலி, மணலூர், பெரும்பத்தூர், வாடிக்கோட்டை, வீரிருப்பு, வடக்குபுதூர், நொச்சிகுளம், புன்னைவனம், மடத்துபட்டி, அரியநாயகிபுரம், வீரசிகாமணி, கீழ வீரசிகாமணி, பொய்கை.

கடையநல்லூர் தொகுதி
செங்கோட்டை தாலுகா முழுவதும் மற்றும் தென்காசி தாலுகாவை சேர்ந்த சொக்கம்பட்டி, போகநல்லூர், கம்பனேரி புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை, ஊர்மேலழகியான், கிளாங்காடு, நயினாரகரம், இடைகால், காசிதர்மம், கொடிக்குறிச்சி, கடையநல்லூர் நகராட்சி, சாம்பவர்வடகரை டவுன் பஞ்.,ஆய்க்குடி டவுன் பஞ்.

தென்காசி தொகுதி
வீரகேரளம்புதூர் தாலுகா முழுவதும் மற்றும் தென்காசி தாலுகாவை சேர்ந்த குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலபாவூர், குலசேகரப்பட்டி, குணராமநல்லூர், பாட்டப்பத்து, காசிமேஜர்புரம், ஆயிரப்பேரி, மத்தளம்பாறை, சில்லறைபுரவு, கல்லூரணி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர், தென்காசி நகராட்சி, சுந்தரபாண்டியபுரம் டவுன் பஞ்., இலஞ்சி டவுன் பஞ்., மேலகரம் டவுன் பஞ்., குற்றாலம் டவுன் பஞ்.

ஆலங்குளம் தொகுதி
ஆலங்குளம் தாலுகா முழுவதும் மற்றும் அம்பாசமுத்திரம் தாலுகாவை சேர்ந்த பாபநாசம், கடையம் பெரும்பத்து, கீழக்கடையம், வடக்கு அரியநாயகிபுரம், பாப்பாக்குடி, காசிதர்மம், இடைகால், தெற்குமாதூர், பொட்டல்புதூர், தெற்கு கடையம், ரவணசமுத்திரம், கோவிந்தபேரி, தர்மபுரமட்டம், சிவசைலம், வீரசமுத்திரம், பாப்பான்குளம், செங்குளம், ரெங்கசமுத்திரம், பஞ்சாடை, பள்ளக்கல், அடைச்சாணி, கீழ ஆம்பூர், மேல ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி டவுன் பஞ்., முக்கூடல் டவுன் பஞ்.

நெல்லை தொகுதி
நெல்லை தாலுகாவை சேர்ந்த உக்கிரன்கோட்டை, வாகைகுளம், அழகியபாண்டியபுரம், கட்டாரன்குளம், செழியனூர், பிராஞ்சேரி, செட்டியார் சத்திரம், கங்கைகொண்டான், பிள்ளையார்குளம், கனார்பட்டி, இலங்குளம், கல்லகுடி, குறிச்சிகுளம், தெற்குபட்டி, மானூர், பள்ளிக்கோட்டை, தாழையூத்து, தென்குளம், நோஞ்சான்குளம், மாவடி, மாதவகுறிச்சி, உகந்தன்பட்டி, புதூர், கருவநல்லூர், சீதபற்பநல்லூர், வெள்ளான்கோட்டை, துலுக்கர்பட்டி, சேதுராயன்புதூர், பள்ளமடை, அலங்காரபேரி, பதினலம்பேரி, குப்பகுறிச்சி, கட்டளை உதயனேரி, கட்டம்புளி, உடையனேரி, கல்குறிச்சி, ராஜவல்லிபுரம், வேப்பங்குளம், ராமயன்பட்டி.

அபிசேகப்பட்டி, சிறுகன்குறிச்சி, வேட்டுவன்குளம், வேளார்குளம், சிவனியர்குளம், துலுக்கர்குளம், திருப்பணிகரிசல்குளம், துவரசி, வடுகன்பட்டி, சங்கன்திரடு, மேல்கல்லூர், கொடகநல்லூர், பழவூர், கொண்டாநகரம், சுத்தமல்லி, கருகங்காடு, நரசிங்கநல்லூர், பேட்டை, தென்பத்து, சங்கர்நகர் டவுன் பஞ்., நெல்லை மாநகராட்சி வார்டுகள் 1 முதல் 4, வார்டுகள் 40 முதல் 55.

அம்பாசமுத்திரம் தொகுதி
அம்பாசமுத்திரம் தாலுகாவை சேர்ந்த தெற்கு அரியநாயகிபுரம், உதயமார்த்தாண்டபுரம், கிரியம்மாள்புரம், தென்திருப்புவனம், மணப்பாரநல்லூர், அரிகேசவநல்லூர், திருப்புடைமருதூர், அத்தாளநல்லூர், சாட்டபத்து, Buy cheap Lasix அயன்திருவாலீஸ்வரம், மன்னார்கோவில், பிரம்மதேசம், வாகைகுளம், அடையகருங்குளம், எக்கம்பாராபுரம், கொடரன்குளம், வெள்ளாங்குளி, வடக்குகாருகுறிச்சி, கூனியூர், புதுக்குடி, தெற்கு வீரவநல்லூர், தெற்கு கல்லிடைக்குறிச்சி, பாப்பன்குளம் தெற்கு, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், சிங்கம்பட்டி, சிங்கம்பட்டி ஜமீன்தார் பாரஸ்ட், மலையான்குளம், திருவிருத்தான்புளி, புங்கடையன்குளம், காரிசைபட்டி, உலகன்குளம், வேங்கடரங்கபுரம், அம்பாசமுத்திரம் நகராட்சி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, சிவந்திபுரம், கல்லிடைக்குறிச்சி டவுன் பஞ்., வீரவநல்லூர் டவுன் பஞ்., சேரன்மகாதேவி டவுன் பஞ்., பத்தமடை டவுன் பஞ்., மேலசெவல் டவுன் பஞ்., கோபாலசமுத்திரம் டவுன் பஞ்., மணிமுத்தாறு டவுன் பஞ்.
பாளை.,தொகுதி
நெல்லை தாலுகாவை சேர்ந்த நெல்லை மாநாகராட்சி வார்டுகள் 5 முதல் 39 வரை.
நான்குநேரி தொகுதி
பாளை.,தாலுகா மற்றும் நான்குநேரி தாலுகா முழுவதும்.
ராதாபுரம் தொகுதி
ராதாபுரம் தாலுகா முழுவதும்.

Add Comment