சிங்கப்பூரில் கலவரம் …!!! தமிழர்கள் பீதி ……………!!!

994076_435558066572644_75512093_n

சிலர் செய்யும் தப்பிற்காக பலர் பாதிக்க படுகின்றனர் ! சிங்கப்பூரில் கலவரம் …!!! கெட்ட தமிழர்கள் அட்டூழியம்…!!! அப்பாவி தமிழர்கள் பீதி ……………!!!

சிங்கப்பூரின் 40 ஆண்டு வராலற்றில் முதல் கலவரம் !!! சிங்கப்பூரின் பிரதமந்திரி – 400 இந்திய தமிழ் குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்க படுவார்கள் என்றும் , அவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என்று கூறியுள்ளார். ஒருவர் பேருந்து ஏறி கொல்லபட்டதற்கு, போராடும் விதமாக -விடுமுறை நாளில் நேற்று ஞாயிறு கிழமை – ஒரு இடத்தில் கூடி – குடி போதையில் – போலிசை எதிர்த்து போராடி – பல போலிஸ் வாகனம், ஆம்புலன்ஸ், பேருந்துகள் – தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது, மேலும் 4 SDFC காவல் அதிகாரிகள் , 10 காவல் அதிகாரிகள் – படு மோசமாக அடித்து காயபடுத்தி யுள்ளனர், மேலும் பல தனியார் கார்கள், பேருந்துகள் எரிக்க பட்டு சூரைஆடபட்டுல்லன. குடிபோதையில் பலர் இதை எரித்து விட்டதால் – சிங்காபூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டு – 400 பொலிசார் குவிக்க பட்டுள்ளனர். மேலும் இந்திய தமிழர் வசிக்கும் லிட்டல் இந்திய பகுதியில் நடந்துள்ளது.

இதுவரை 27 பேர் கைது செய்யப்ட்டுள்ள்ளனர் – இவர்களுக்கு 7 முதல் 20 வருடம் வரை சிறையும் – 300 முதல் 3000 சவுக்கடிகளும் கொடுக்கப்படும் என்று சிங்கபூர் அறிவித்துள்ளது. மேலும் மீதியுள்ள 400 குற்றவாளிகளை பிடிக்கும் வரை – இந்தியர்கள் யாரும் தாய் நாடு திரும்ப முடியாது என்று சிங்கபூர் அறிவித்துள்ளது. சிங்கபூர் – அரபு நாடுகளுக்கு அடுத்த படியாக – குற்றம் குறைவாக உள்ள நாடு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவே – சுதந்திர சிங்கப்பூரில் முதல் கலவரமாகும். பொது ஒழுக்கம், போக்குவரத்து விதிகளில் கறார், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்காமை போன்றவை சிங்கப்பூருக்கே உரிய சிறம்பம்சங்களாகும். ஆனால் இவை அனைத்தும் நேற்று சில மணி நேரம் மீறப்பட்டதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் சிங்கப்பூர்வாசிகள்.குறிப்பாக அங்கு வேலைக்குப் போய் செட்டிலாகியுள்ளத இந்தியர்கள் – தமிழர்கள்.சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. மக்கள் தொகையில் பத்து சதவீதமுள்ளனர் தமிழர்கள். இந்த கலவரத்துக்கு தமிழர்கள் காரணம் என ஊடகங்களில் பரவும் செய்திகள் மற்றும் அதுகுறித்த விமர்சனங்கள் சிங்கப்பூர் தமிழர்களை பெரிதும் பாதித்துள்ளது.”இந்த கலவரச் செய்தி காதில் விழுந்ததிலிருந்து என்னால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

சும்மாவே ‘போன இடத்தில் தமிழர்கள் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு போகவேண்டியதுதானே’ என்பார்கள். இப்போது கேட்கவே வேண்டாம்… என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை. சிங்கப்பூரில் இப்படியெல்லாம் நடக்கும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை,” என்கிறார் சிங்கப்பூர் வாழ் தமிழர் ரமேஷ்.சரி அப்படி என்னதான் நடந்தது?”இது ரொம்ப சாதாரண சம்பவம். ஆனால் தேவையில்லாமல் பெரிய கலவரமாக்கிவிட்டார்கள். ஆனால் அத்தனையையும் ஜஸ்ட் 2 மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது சிங்கப்பூர் அரசு.லிட்டில் இந்தியா பகுதியில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் கூட்டம் அலைமோதும். கூட்டம் என்றால் உங்க ஊரு கூட்டம் எங்க ஊரு கூட்டமில்லை… நம்ம தி நகர் ரங்கநாதன் தெருவைவிட அதிகமாக இருக்கும் நெரிசல். அந்தப் பகுதியில் பீர் போன்ற மதுவகைகளை வெளியில் வைத்தே குடிக்க அனுமதி கொடுத்துள்ளது அரசு.பணியாளர்கள், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷைச் சேர்ந்த இளைஞர்கள்தான் நிறைய அங்கு வந்து குடிப்பார்கள்.குடிபோதையில் பஸ் ஏறப்போன இளைஞன் தவறி விழுந்துவிட்டான். அந்த விபத்தில் அங்கேயே அவன் இறந்துவிட்டான்.

இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகள் சேதமாக்கப்பட்டு, போலீசார் தாக்கப்பட்டு, ஒரு ஆம்புலன்ஸ் கூட எரிந்துவிட்டது.இந்த கலவரம் தொடர்பாக 27 பேரை சிங்கப்பூர் போலீஸ் கைது செய்துள்ளது. கலவரம் நடந்த பகுதியில் வைக்கப்பட்ட சிசிடிவி காமிராவில் பதிவான முகங்களை வைத்து கலவரக்காரர்களை அடையாளம் கண்டு வருகிறார்கள் போலீசார்.கலவரம் நடந்த இரண்டு மணி நேரத்துக்குள் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது.ஏற்கெனவே வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளது. இனி வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கான நிபந்தனைகள் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி,” என்கிறார் ரமேஷ். #

தமிழன் தப்பு செஞ்சால் வெளியே சொல்லாதே என்று சொல்லும் கேடுக்கெட்ட தமிழர்களுக்கு : தமிழர்கள் தப்பு செஞ்சாலும், இங்கிலீஷ் காரன் தப்பு செஞ்சாலும் “தப்பு” தப்புதான் – அவர்களுக்கு வக்கலாத்து வாங்க முடியாது….. இவர்கள் தப்பு செய்வதால் – ஒட்டு மொத்த தமிழன் பாதிக்கபடுகிறான் வெளி நாட்டில் -..தற்போது துபாய், அரபு நாடுகள், மலேசியா buy Bactrim online போன்ற நாடுகள் இந்தியர்களை கண்காணிக்க தொடங்கும் . இதனால் வெளிநாடுகள் – அரபு நாடுகள் – இதனால் விசா கொடுக்க வெளிநாடுகள் வரும் காலத்தில் தயங்கும். இது சிங்கப்பூரில் நடந்த பிரச்சனை மட்டும் இல்லை – எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ – அங்கெல்லாம் உள்ள அரசுகல் இனிமேல் தீவிரமாக இருக்கும் தப்பு செய்யிற தமிழனுக்கு எல்லாம் வக்காலத்து வாங்க முடியாது. ஏனெனில் நாங்கள் முஸ்லிம்கள். முஸ்லிம்கள் தப்பு செய்தாலும் வக்காலாத்து வாங்க மாட்டோம்

http://www.youtube.com/watch?v=-FwTpLARvew

http://www.youtube.com/watch?v=EgtMeSwDGbo

http://www.youtube.com/watch?v=21lpZ3yo5So

Add Comment