கேரள அரசின் இலவச டிக்கட் வழங்கும் அதிகார பூர்வ அமைப்பு

கேரள அரசின் இலவச டிக்கட் வழங்கும் அதிகார பூர்வ அமைப்பு

நிதாகத் படி சவூதியின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து நாடு திரும்பு வதற்கான அனைத்து சட்ட பூர்வமான நகல்களை இந்தியத் தூதரகத்தில் பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு Non-Resident Keralite Affairs Department (NORKA) என்னும் அமைப்பின் மூலம் கேரள அரசு, இது வரை 63 இலவச விமான டிக்கட் வழங்கியுள்ளது. 15 இலவச விமான டிக்கட் வழங்கும் ஒரு விழாவில் அந்த அமைப்பின் ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர் Buy cheap Cialis கூறுயதாவது:

இன்னும் நாடு திரும்பு வதற்கான சட்ட பூர்வமான நகல்கள் இந்தியத் தூதரகத்திலிருந்து கிடைக்காத வர்களுக்கு அதைப் பெற்றுத் தரவும், இலவச விமான டிக்கட் வழங்கவும் நாங்கள் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றோம். கேரள அரசின் உத்தரவுப்படி முன்றாவது நிகழ்வாக இலவச விமான டிக்கட் வழங்கப் படுகின்றது.

தமிழ்நாடு அரசு ஏதாவது செய்துள்ளதா ?

தி.ரஹ்மத்துல்லா

Add Comment