சிங்கப்பூரில் நடந்த வன்முறை ஐம்பத்து மூன்று பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்!

1476112_732557540090105_924472308_n

சிங்கப்பூரில் நிகழ்த்திய வன்முறை வெறியாட்டத்துக்கு காரணமான ஐம்பத்து மூன்று பேர் நாட்டை விட்டு வெளியேற்றப் படுகின்றனர்.

மொத்த Bactrim No Prescription எண்ணிக்கையில் ஒருவர மட்டுமே பங்களாதேசி மீதி ஐம்பத்து இரண்டு பேரும் இந்தியர்கள்.

தேசத்தின் அமைதிக்கும் சட்டம் ஒழுங்குக்கும் ஏற்பட்ட இன்னல் இது வரையான வரலாற்றில் இதுவே முதன் முறை மற்றும் கடைசி என அந்நாட்டின் Home Affairs Minister Teo Chee Hean உள் துறை மந்திரி எச்சரித்தார்.

டிசம்பர் எட்டு அன்று நிகழ்ந்த சம்பவத்தின் கூறுகள் அக்கு வேறு ஆணிவேராக அலசப்பட்டு கைதுகள் அரங்கேறியது அனைவரும் அறிந்ததே..

அன்றைய வன்முறையில் ஒரு இந்தியன் கொல்லப்பட்டும் முப்பத்து ஒன்பது பேரின் உடல் நலிவுக்கும் இருபத்தைந்து வாகனங்கள் எரிக்கப்பட்டதற்கும் இவர்கள் பொறுப்பாகிறார்கள்.

Add Comment