சவுதி அரேபியாவில் ஜெ., பேரவை நயினார் நாகேந்திரன் துவக்கினார்

சவுதி அரேபியா ரியாத்தில் அதிமுக ஜெ., பேரவையை மாநில Levitra No Prescription ஜெ., பேரவைச் செயலாளர் நயினார் நாகேந்திரன் துவக்கிவைத்தார். சவுதி அரேபியா ரியாத்தில் நடந்த பேரவை துவக்க விழாவிற்கு பேரவை தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநில பேரவைச் செயலாளர் நயினார் நாகேந்திரன், ஜெ., பேரவையை துவக்கிவைத்தார். இதில் செயலாளர் மைதீன், இணைச் செயலாளர்கள் மனோகரன், கோவி சந்துரு, எஸ்.எஸ்.ராஜேந்திரன், துணைச் செயலாளர்கள் நடராஜன், பொருளாளர் சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Add Comment