சவூதியின் புதிய தொழிலாளர் சட்டத்தால் வெளிநாட்டினர் ஆறுதல்

image003-(1)

சவூதியின் புதிய தொழிலாளர் சட்டத்தால் வெளிநாட்டினர் ஆறுதல்.
Shoura கவுன்சில் சமீபத்தில் பரிந்துரைத்துள்ள புதிய தொழிலாளர் சட்டத்தில் உள்ள மாற்றங்களினால் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் சவூதி மற்றும் வெளி நாட்டுத் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள்.

புதிய பரிந்துரையில் கூறப்பட்டுள்ளவை:

ஊழியரை ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஊழியரிடம் எழுத்து பூர்வமான அனுமதி அவசியம். தற்காலிக அவசரத் தேவைக்கு 30 நாட்களுக்கு மேற்படாமல் மாற்றுவதற்கு நிர்வாகத்திற்கு உரிமை உண்டு. ஆனால் போக்குவரத்து Buy Cialis Online No Prescription மற்றும் தங்கும் வசதி அல்லது செலவு நிர்வாகத்தின் பொறுப்பு.

ஒருவர் அனுமதி இல்லாமல் வேலைக்கு வராமல் இருந்தால் நிர்வாகம் தொழிலாளிக்கு நோட்டீஸ் கொடுத்து வேலையை விட்டு நீக்குவதற்கான சட்டத்திலும் சில சலுகைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

வேலை நேரம் ஒரு நாளைக்கு 8 மணி வீதம் வாரத்திற்கு 40 மணி நேரமாகவும், நோண்பு காலங்களில் ஒரு நாளைக்கு 7 மணி வீதம் வாரத்திற்கு 35 மணி நேரமாக மாறுதல் செய்யப்படும்.

Add Comment