எகிப்து பிரச்சனை: உலகத் தலைவர்களுக்கு ஒபாமா அழைப்பு. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்.

எகிப்தில் அதிபர் முபாரக் பதவி விலகக்கோரி நடைபெற்றுவரும் மிகப்பெரிய ஆர்பாட்டம் குறித்து பிரச்சனைகளைத் தீர்க்க உலகத் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

எகிப்தில் தற்போது நிலவி வரும் பதற்ற நிலை மாறி அமைதி திரும்புவது குறித்து Buy Amoxil Online No Prescription ஆலோசனை நடத்த உலகத் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து ஐக்கிய அரபுகள் அரசர் முகம்மது பின் சயத், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடன் ஒபாமா பேச உள்ளார்.

பயங்கரவாத செயல்களை தடுத்த மக்களையும், மக்கள் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு இந்த பேச்சுவார்த்தை உதவும் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

Add Comment