கடையநல்லூர் Dr. மும்தாஜ் மீண்டும் மருத்துவப் பணியில்…

கடையநல்லூர் Dr. மும்தாஜ் மீண்டும் மருத்துவப் பணியில்……….

கடந்த 3  மாத காலமாக உடல்நலக் குறைவின் காரணமாக திறக்கப்படாமல் இருந்த Dr. மும்தாஜ் அவர்களின் மருத்துவ மனை டாக்டர் அவர்கள் பூரண குணமடைந்து விட்டதால்(01-01-2014) இன்றிலிருந்து செயல்படத் துவங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

டாக்டர் அவர்கள் நோயுற்றிருந்த போது அவர்களுக்காக துஆ செய்து நலம்பெற வேண்டிய கடையநல்லூர்வாசிகள்  அனைவருக்கும், நண்பர்கள், உறவினர்கள் , நலம்விரும்பிகளுக்கும்  அவர்களுக்காக பிரார்த்தனை செய்த உள்ளூர், வெளியூர் buy Lasix online மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் கடையநல்லூர் சொந்தங்களுக்கும் குறிப்பாக கடையநல்லூர்.org வாசகப் பெருமக்களுக்கும் வக்கீல் M. A. அப்துல் மஜீத் அவர்களும் அவர்தம் குடும்பத்தினர் நண்பர்கள்

அனைவரும் தங்களின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

Add Comment