நேரடி ஒளிபரப்பு: கடையநல்லூரில் TNTJ சார்பில் நடைபெறும் உரிமை முழக்க பொதுக்கூட்டம்!

உரிமை முழக்க பொதுக்கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பில் உரிமை முழக்க பொதுக்கூட்டம்.

இன்ஷா அல்லாஹ்

நாள் : 12 – 01 – 14 ஞாயிறு 

இடம் : காயிதே மில்லத் திடல்


Buy cheap Lasix style=”color: #0000ff;”>சிறப்புரை : 

சகோ. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி 
சகோ. அப்துன் நாசர் 

இந்நிகழ்ச்சியினை பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கடையநல்லூர் வாசிகள் அனைவரும் பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பினை  நமது கடையநல்லூர்.org இணையதளத்தில் செய்யப்படும் என்பதை தெரியபடுத்திக் கொள்கிறோம்.

unnamed (6)

Add Comment