கடையநல்லூர் பாத்திமா பார்மசி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா!

கடையநல்லூர் பாத்திமா பார்மசி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா!

கடையநல்லூர் பாத்திமா பார்மசி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ஹாஜ தலை தாங்கினார்.

கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்கள் முகைதீன் பாட்சா , அபுதாகீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரியின் மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டு கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

தகவல்:நாராயணன்,பஷீர்

unnamed (7)Buy Levitra Online No Prescription width=”552″ height=”419″ />

Add Comment