மருத்துவமனையில் போராட்டம்:தவறான சிகிச்சையால் தன்னுடைய அப்பாவை கொன்று விட்டார்கள்!

1545157_479410295503347_1740442877_n

பரபரப்புசெய்தி!!!!

தவறான சிகிச்சையால் Buy Cialis தன்னுடைய அப்பாவை கொன்று விட்டதாக கூறி திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையில் அவருடைய மகன் அமீருதீன் தலைமையில் உறவினர்கள் 5 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்…

இது பற்றி இறந்தவருடைய மகனிடம் கேட்கும் போது இது நீதிக்கான போராட்டம் ,இனி எந்த ஒரு குடும்பமும் இந்த மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் எங்களைப் போன்று பாதிக்கப்படக்கூடாது….

அரசு இம்மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும்,தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் செந்தில் பாபு மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றார் ….

News from Fb link

Add Comment